ஒவ்வொரு மாதமும் படம் அனுப்ப வேண்டும் என்று நினைத்தாலும் இறுதி நேரத்தில் அனுப்ப இயலாமல் போய்விடுகிறது(படம் எடுத்தால் தானே அனுப்ப முடியும்- இது என்னோட மனதின் குரல்..உங்களுக்கு எல்லாம் கேட்காது).
சரி இந்த மாதம் எப்படியும் கலந்து கொள்ளவேண்டும் என்று ஒரு முடிவோடு களத்தில் இறங்கியாச்சு. இந்த கிளி படம் தான் அனுப்ப போறேன். எப்படி இருக்கு???
வளர்ப்புப் பிராணிகள் (A lovely parrot - September PIT contest)
Labels: PIT contest
Subscribe to:
Post Comments (Atom)

16 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:
ஒரு படம்தான் எடுத்தீங்களா நல்லவரே
பாஸ்.. இந்த படம் எடுக்கும் போது உங்களுக்கு வயசு 42.. இப்ப உங்க வயசு 45 ஆச்சு.. இந்த படத்தை மறங்க.. வேற எடுங்க.. ;-)
எப்படி இருக்கு?//
பரவாயில்ல :))
கருப்பும் சிவப்புமா டிஎம்கே கிளி. இப்படியொன்றை இப்பதான் பார்க்கிறேன்:)! நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்!
பாஸ்.. இந்த படம் எடுக்கும் போது உங்களுக்கு வயசு 32.. இப்ப உங்க வயசு 35 ஆச்சு.. இந்த படத்தை மறங்க.. வேற எடுங்க.. ;-)
ம்ம்.. இந்த போட்டோவ இன்னும் விடலியா? "பிட்" குரூப் பாவம்:-(
இந்தக் கிளியோட பேத்திக் கிளி இப்போ உங்க ஊர் பக்க்கம் வந்திருக்காம்..அதை போட்டோ எடுக்க ட்ரை பண்ணுங்களேன்..
அய்யோ பாரதி போட்டோ அனுப்பறாராமே.. ஒடுங்க ஓடுங்க...
( இது "பிட்" குழுவினரின் மனக்குரல்.. உங்களுக்கு கேட்காது)
நல்லாயிருக்கு நல்லவரே!
சென்ற வார சிறந்த எழுத்தாளர்கள் - http://www.jeejix.com/Post/Show/1377/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பெரு (அ) பொலிவியா இசை - http://www.jeejix.com/Post/Show/1402/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%20(%E0%AE%85)%20%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88
ரஜினி ஏன் அப்படிச் சொன்னார்? - http://www.jeejix.com/Post/Show/1296/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%20%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_
(www.jeejix.com ) .
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!
:-)
ithu kiliya
soopera irukuna ...
நல்லாக இருக்கிறது.
உங்க படத்த பார்த்தேன் ரொம்ப நேர்த்தியா எடுத்திருக்கீங்க, வாழ்துக்கள், ஒரு கிளிய கிளி மாதிரியே எடுத்த்து ரொம்ப பெரிய சாதனை, ரொம்ப நல்லா இருக்க்கு நான் கிளிய மட்டும் தான் சொண்ணேன் :-)
jjj
Post a Comment