மூன்று வார விடுமுறை இமைப்பொழுதில் முடிந்தது போல இருக்கிறது. இந்தியா சென்று மீண்டும் தேவையற்ற இரும்பினை அடிக்கும் வேலைக்கு திரும்பியாயிற்று. நினைவுகள் முழுவதும் குட்டி தேவதையை சுற்றியே இருக்கிறது. பதிவிலும் தொலைபேசியிலும் வாழ்த்திய அனைவருக்கும் செல்லக்குட்டி மகிழினி சார்பில் நன்றி.
நிறைய(இது சும்மா பில்டப்புக்கு...எனக்கு தெரிஞ்சவங்களே ஒரு சிலர் தான்) நண்பர்களிடம் இந்தியா வரும்போது சந்திக்கிறேன் என்று சொல்லி இருந்தேன். மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைந்ததிலேயே நாட்கள் ஓடி விட்டன. யாரும் திட்டாதீங்க. அடுத்த முறை சந்திக்க முயற்சிக்கிறேன்.

கொஞ்சநாளா கதவடைப்பு பண்ணியிருந்த வலைப்பூவை மீண்டும் திறந்தாச்சு....அப்புறம் என்ன மீண்டும் ஒரு நல்ல நாளா பார்த்து மூடிட்டு வேற வேலைய பார்க்க போக வேண்டியது தான்:)
நல்ல நாளா பார்த்து...!
Labels: இந்தியா விடுமுறை தேவதையின் வருகை
Subscribe to:
Post Comments (Atom)

9 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:
வாழ்த்துக்கள் பாஸ்!
குட்டிப் பாப்பா எப்படி பாஸ் இருக்கிறாங்க.. ரொம்ப மிஸ் பண்ணுவீங்க..:-) #அனுபவம்
வேற வேலைன்னா # டவுட்டு
அட வாங்க வாங்க ! :)
// தமிழ் பிரியன் said...
குட்டிப் பாப்பா எப்படி பாஸ் இருக்கிறாங்க.. ரொம்ப மிஸ் பண்ணுவீங்க..:-) #அனுபவம்//
ஒரே புலம்பல் & பீலிங்க்ஸ் கலந்து கட்டி அடிக்குமே! ஊருக்கு போயிடலாம்ன்னு தோணுமே! #அனுபவஸ்தன்கூடசுத்தும்போதுஏற்பட்டஅனுபவம்
அன்பின் பாரதி - மகிழினிக்கு எங்கள் நல்வாழ்த்துகள் - அலை பேசியில் பேசியது மிக்க மகிழ்ச்சியினைத் தந்தது. -வழக்கம் போல அலுவல் தொடரட்டும். - நட்புடன் சீனா
இதுதான் ஈரோடு வர்றதா?
படவா!!!!
குட்டிக்கு மீண்டும் வாழ்த்துகள்
//யாரும் திட்டாதீங்க. அடுத்த முறை சந்திக்க முயற்சிக்கிறேன்.//
முயற்சிக்கிறோம்:)
//நினைவுகள் முழுவதும் குட்டி தேவதையை சுற்றியே இருக்கிறது//
மிக்க மகிழ்ச்சி.உங்களுக்கும் தங்கைக்கும் வாழ்த்துக்கள் மாம்ஸ்:)
Post a Comment