இனிய பிறந்தநாள்(12.07.2010) வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ செல்லம்!






ஜெய ஸ்ரீ செல்லம் இன்று(12.07.2010) தன்னோட பிறந்த நாளை கொண்டாடுறாங்க. அவங்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

ஜெய ஸ்ரீ யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஃப்ரொபஷனல் கொரியர்....இல்ல இல்ல ஃப்ரொபஷனல் போட்டோகிராபர் நம்ம ஜீவ்ஸ்
அண்ணாச்சியின் செல்லப்பொண்ணு தாங்க ஜெய ஸ்ரீ. வாங்க...வாழ்த்து சொல்லிட்டு போங்க.


ஜெயஸ்ரீ செல்லம்...அப்பாவுக்கு தினமும் நிறைய பல்பு கொடுத்து அவரை ஒரு வழி பண்ணனும் சரியா...அப்போ தான் அங்கிள் உனக்கு நிறைய சாக்லேட் வாங்கி கொடுப்பேன்...உனக்கு இன்னும் கிப்ட் கூட வாங்காம இருக்கார் பாரு...அவரை உண்டு இல்லைன்னு பண்ணுடா செல்லம்:)

27 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ

said...

நல் வாழ்த்துகள்!

said...

ஆப்பி பர்த்டே மை ஸ்வீட் ஹார்ட்.. :)

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லம் :)

said...

ஆப்பி பர்த்டே ஜெயஸ்ரீ..

said...

ஜீவ்ஸ் ட்ரீட் எங்க?

said...

அன்பின் செல்லக்குட்டி ஜெயஸ்ரீ

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
அப்பாவும் அம்மாவும் அமர்க்களமாகக் கொண்டாட திட்டமிட்டிருக்கிறார்கள். இந்நாளைப் போலவே என்றும் மகிழ்வுடன் இருக்க நல்வாழ்த்துகள்

தகவலுக்கு நன்றி பாரதி

நட்புடன் சீனா

said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் செல்லம் ;-)

said...

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெய்ஸ்ரீ:)!

said...

குட்டி செல்லத்துக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)))

said...

மருமகளுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

said...

குட்டிசெல்லத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் :)

said...

ஜெயஸ்ரீ சார்பில் அனைவருக்கும் நன்றி

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மருமகளே...

said...

வாழ்த்துகள் ஜெயஸ்ரீ குட்டீ..

said...

குட்டிக்கு வாழ்த்துகள்

said...

ஜெய்ஸ்ரீ... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்டா செல்லம்...

said...

பிறந்தநாள் வாழ்த்துகள்

said...

எங்கள் அன்பு ஜெயஸ்ரீ குட்டிம்மாவுக்கு எங்கள் அன்பு வாழ்த்துக்கள்.

அன்புடன்
அபிஅப்பா
அபிஅம்மா
அபி
நட்ராஜ்

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம் :)

said...

Happy birthday Jayashree :))

said...

வாழ்த்துகள் ஜெயஸ்ரீ

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ

said...

வாழ்த்துகள்!

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயஸ்ரீ...

said...

சுட்டிக்குட்டி ஜெயஸ்ரீக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

(லேட்டஸ்ட் போட்டோ போட்டிருக்கலாம்ணே)