கனவுப் பறவை!

நிறைவேறா கணங்களின்
நிறங்கள் குழைத்து
சிறகில் தெளித்து
சிறகடிக்கிறது
கனவுப் பறவை!

வண்ணங்கள் களவோடு
எண்ணங்கள் விரிய
நிறங்கள் உமிழ்ந்து
நிறமிழக்கின்றன விழிகள்
விழிநிலையில்!

(தொடரும்...)

12 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:

said...

கனவுகள் தொடர வாழ்த்துகள் பாரதி.. அழகான கலவையாய் வண்ண கனவு பறவைகள் :-)

said...

:)))

said...

என்னது தொடருமா? பாஸ். நம்ம பிரண்ட்ஷிப்பை இத்தோட முடிச்சிக்கலாம்.. இனி நீங்க வேற ஜாதி.. நாங்க வேற ஜாதி.. ;-))

said...

கவிதை’கள்’ தொடரட்டும்!

பை தி பை கனவு பட்சியும் பறந்துடுச்சா? அச்சச்சோ!

said...

// தமிழ் பிரியன் said...

July 9, 2010 12:28 PM //

வலையுலக நாட்டாமைகள் உங்களை வாட்ச் பண்ணிட்டு இருக்காங்களாம் தமிழ்பிரியன் ஜாதி பிரச்சினைப் பத்தி பேசுனதுக்கு... கர்ச்சீஃபோட ரெடியா இருங்க ;) முகம் தொடைக்கத் தேவைப் படும்

மு.பி.ந !!!

said...

mmm... ennamo nadakuthu.. marmamai irukuthu....