துளித் துளியாய் சேகரித்து
மெழுகினில் புகுத்தி இனிமை சேர்க்கும்
அழகிய தேன் கூட்டை
சிதறித் தெளிக்கிறது ஒற்றைக் கல்!
உயிர்ப்பச்சை நீர்த்து வாடிய பயிர்களில்
எதிர்பாராமல் சூல் கொள்ளும் மேகங்கள்
இயற்கை இருப்பை நிலை நிறுத்தி
சொட்டு சொட்டாய் நிரம்பும் உயிர் நீர்!
மேகங்களின் நகர்வில் மிதந்திடும் நிலவை
விழியோர புருவங்களால் வளைத்தெடுக்க
குறும்பை கொப்பளிக்கும் இமைகள்
வரைந்திடும் எழிலோவியங்கள் விழித்திரையில்!
இந்த கவிதை அல்லது கவுஜை அல்லது பத்திகளின் மூலம் இங்க !
எழில்!
Labels: கவிதை கவுஜை எதிர் இடுகை
Subscribe to:
Post Comments (Atom)

11 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:
நான் வரல
கண்ணையும், காதையும் நன்றாக திறந்து வைத்துப் பார்த்தும் ஏனோ நாங்கள் இலக்கியவாதி இல்லையென்பதால் ஒன்றும் விளங்கவில்லை... ;-))
//Jeeves said...
நான் வரல
//
அண்ணன் அலறி அடித்து ஓடும் வேளையில் அடியேன் ஞான் என்ன செய்ய இயலும் ஐயா! ஆனாலும் கவிதை எனக்கு புச்சிருக்கு!
@ ஆயில்யன் அங்கிளை ஏதாவது நல்ல மந்திரவாதிகிட்ட போய் காட்டனும். இதெல்லாம் புரியிற அளவுக்கு முத்திப் போய் கிடக்கு.. :( ;-)
சூப்பர் அருமை அற்புதம் :-)
mmm..arambichiteenglaaa?

Post a Comment