என்ன கைய புடிச்சி இழுத்தியா???



நேசம் புதுசு படத்தில் வரும் வடிவேலு காமடியை யாரும் அவ்ளோ எளிதா மறந்திருக்க முடியாது. பஞ்சாயத்தில் சங்கலி முருகன் விசாரிக்கும் போது வடிவேலு திரும்ப திரும்ப அதையே திருப்பி சொல்லி வெறுப்பு ஏத்துறது செம காமடியா இருக்கும். இந்த கதை இப்போ எதுக்குன்னு கேக்குறீங்களா? அங்க தான் விஷயமே இருக்கு.

ஐபோன் வச்சிக்கிட்டு சும்மா இல்லாம தினமும் புதுசா ஏதாவது அப்ப்ளிகேஷன் வந்திருக்கான்னு நோண்டிட்டு இருக்கும் போது 'டாக்கிங் டாம்'ன்னு ஒரு அப்ளிகேஷன் கண்ணுல பட்டுச்சு. சரி சின்ன புள்ளைங்க கிட்ட விளையாட்டு காமிக்கலாம்னு நினைச்சு டவுன்லோட் பண்ணினேன். ஆனா அதுக்கு அப்புறம் அது பண்ணுற சேட்டைய பார்த்தா வடிவேலு பண்ணுற மாதிரியே இருக்கு.

எதுக்கும் இருக்கட்டும்னு வடிவேலு காமடிய ஓடவிட்டு அதையே பதிவு பண்ணி YouTubeல போட்டாச்சு.





15 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:

said...

யோவ்.. இப்படி சொன்னா உன்னை எவளாவது சீனாக்காரி கையைப் பிடிச்சி இழுத்துடப் போறாய்யா... ;-)

said...

:))

said...

அண்ணோய்ய்ய்ய் ஐ-போன் வைச்சிக்கினு என்னவெல்லாமோ செஞ்சுக்கிட்டிருக்கீய !

டெக்னாலஜியில டெவலப் ஆகாம பயமக்க இங்கே கெடக்குறோம் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க!

said...

உன்னைய கைய பிடிச்சி இழுத்து என்ன ஆவப்போகுது

போய்யாங்.....................

:))))))))

said...

ஹை

கமெண்ட் மாடிரேஷன் இல்லை
:)

said...

என்ன கைய புடிச்சி இழுத்தியா????????

said...

இதை எங்க புடிச்சி என் அலைபேசிக்க இழுக்க, அதையும் சொன்னீங்கன்னா வசதியா இருக்கும்..

said...

@ILA@இளா...Apple Store ல Talking Tom தேடுங்க...கிடைக்கும்:)

said...

உங்கள் அத்துமீறலுக்கு அளவே இல்லையா!?

:)))

said...

இதுல எதுவும் ‘அது’ இருக்கா!!!

said...

ஆயில்யன் said...

அண்ணோய்ய்ய்ய் ஐ-போன் வைச்சிக்கினு என்னவெல்லாமோ செஞ்சுக்கிட்டிருக்கீய ! //

றிப்பீட்டேஏஏஏஎ

said...

டாய் ! கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா...

பாட்டை பாடினேன் தம்பி ;)

said...

டாய் ! கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா...

பாட்டை பாடினேன் தம்பி

ரிப்பீட்டு.,........

said...

நிஜம்ஸ் அண்ணா,
தங்களுக்கு விருது இங்கே http://sandanamullai.blogspot.com/2010/07/blog-post_06.html
:)

said...

:) சூப்பர் காமடி !