

படங்கள்: கூகுள் இணையம்
நேற்று தான் இந்தப் படம் பார்த்தேன். கவலைப்படாதீங்க விமர்சனம் எழுதி உங்களை எல்லாம் கலங்'கடி'ச்சிட மாட்டேன். விமர்சனம் எழுதுற அளவுக்கு எல்லாம் நான் வொர்த் இல்லை என்பது வேறு விஷயம்!
இந்த படத்தில் எனக்கு ரொம்ப பிடிச்சதே Alamut city ல இருக்கிற அந்த Dagger தான். யார் கிட்ட Dagger இருக்கோ அவங்க அதை பயன்படுத்தி நிகழ்காலத்தில் இருந்து பின்னோக்கி பயணித்து நடந்து முடிந்த விஷயங்களை திருத்திக்கலாம் என்பது தான்.
சரி அந்த Dagger ஏன் எனக்கு ரொம்ப பிடிக்குதுன்னு கேக்குறீங்களா...என்னங்க நீங்க இப்போ வீட்டில் பூரிக்கட்டை பறந்து வந்து மண்டைய பதம் பார்க்குதுன்னு வைங்க...நாம சட்ன்னு Dagger பயன்படுத்தி பின்னோக்கி போய் எஸ்கேப் ஆகிடலாம் இல்ல!
Prince of persia!
Labels: Prince of persia
Subscribe to:
Post Comments (Atom)

19 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:
//விமர்சனம் எழுதுற அளவுக்கு எல்லாம் நான் வொர்த் இல்லை என்பது வேறு விஷயம்!//
உம்ம கிட்ட எனக்கு பிடிச்சதே இந்த விசயம்தான்ய்யா கீப் இட் ! :)
//என்னங்க நீங்க இப்போ வீட்டில் பூரிக்கட்டை பறந்து வந்து மண்டைய பதம் பார்க்குதுன்னு வைங்க...நாம சட்ன்னு Dagger பயன்படுத்தி பின்னோக்கி போய் எஸ்கேப் ஆகிடலாம் இல்ல!///
இப்ப புரியுது இந்த போஸ்ட்டை ஏன் நீங்க போட்டீங்கன்னு?! :)
பழைய நினைவுகளா ...
குட். நல்ல புள்ள. எனக்கும் ஒரு செட் பார்சல்
என்னங்க நீங்க இப்போ வீட்டில் பூரிக்கட்டை பறந்து வந்து மண்டைய பதம் பார்க்குதுன்னு வைங்க...நாம சட்ன்னு Dagger பயன்படுத்தி பின்னோக்கி போய் எஸ்கேப் ஆகிடலாம் இல்ல!//
அப்பிடித்தான் கூடப்பார்த்தவங்களும் பேசிக்கிறாங்களாம்
கொசுறா உங்க மேல வந்து விழுந்ததாக சொல்லப்படும் பூரிக்கட்டைய போட்டுருந்தா சந்தோழப்பட்டிருப்போம்!
பூரிக்கு கெழங்கு செஞ்சு சாப்பிடுங்க...!
மொளகா தொவய சரிப்பட்டு வராது!
எனது பங்குக்கு...!
//யார் கிட்ட Dagger இருக்கோ அவங்க அதை பயன்படுத்தி நிகழ்காலத்தில் இருந்து பின்னோக்கி பயணித்து நடந்து முடிந்த விஷயங்களை திருத்திக்கலாம் என்பது தான்.//
பதிவர்கள் நிறைய பேருக்கு இந்த dagger அவசியப்படுமோ?
// Jeeves said...
குட். நல்ல புள்ள. எனக்கும் ஒரு செட் பார்சல்
//
அதென்னடே செட் தோச மாதிரி ரெண்டு கேக்குற? உனக்கு ஒண்ணு உன் வீட்டுக்காரம்மாவுக்கு ஒண்ணா? ரைட்டு....
மக்காஸ், குடும்பத்துல கொழப்பம் உண்டு பண்றது எப்படின்னு என்கிட்டே க்ளாஸ் (glass இல்ல) எடுத்துக்கோங்க
//இப்ப புரியுது இந்த போஸ்ட்டை ஏன் நீங்க போட்டீங்கன்னு?! :)
//
இப்போ தான் நீங்க சரியான ரூட்டுக்கு வர்றிங்க ஆயிலு
நீங்க நிசமாலுமே நல்லவருங்க..
மொத்தத்துல படம் நல்லா இருக்கா இல்லையா?
Jeeves said...
குட். நல்ல புள்ள. எனக்கும் ஒரு செட் பார்சல்/
ஜிவ்ஸ் பூரிகட்டையா :)))
ரைட்டு இன்னைக்கு இங்க வேலையில்லை ::))
பாஸ்... இப்ப புரியுது.. நீங்க ஏன் இன்னும் நல்லவரா இருக்கீங்கன்னு.. தங்கமணிகளுக்கு பாதுகாப்பு கவசம் கொடுக்கலாம்ன்னு நினைக்கிறிங்க.. ஆனா முடியுதான்னு யோசிங்க.. ;-))))
//சரி அந்த Dagger ஏன் எனக்கு ரொம்ப பிடிக்குதுன்னு கேக்குறீங்களா...என்னங்க நீங்க இப்போ வீட்டில் பூரிக்கட்டை பறந்து வந்து மண்டைய பதம் பார்க்குதுன்னு வைங்க...நாம சட்ன்னு Dagger பயன்படுத்தி பின்னோக்கி போய் எஸ்கேப் ஆகிடலாம் இல்ல!//
அட ஆமாம்..
பாஸ்ஸ்ஸ்!!!
பெரிய, பெரிய வார்த்தையெல்லாம் போட்டு எழுதியிருக்கீங்களே பாஸ்!!!
அப்ப மெய்யாலுமே, நேத்து உங்களுக்கு படம் புரிஞ்சதா பாஸ்???
அவ்வ்வ்....
சரி அந்த Dagger ஏன் எனக்கு ரொம்ப பிடிக்குதுன்னு கேக்குறீங்களா...என்னங்க நீங்க இப்போ வீட்டில் பூரிக்கட்டை பறந்து வந்து மண்டைய பதம் பார்க்குதுன்னு வைங்க...நாம சட்ன்னு Dagger பயன்படுத்தி பின்னோக்கி போய் எஸ்கேப் ஆகிடலாம் இல்ல!
//////////////
//விமர்சனம் எழுதுற அளவுக்கு எல்லாம் நான் வொர்த் இல்லை என்பது வேறு விஷயம்!//
உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு
poori kattai pathathuna:) atha vida periya aayutham ethunaachum irukka:)
எனக்கும் ஒன்னு பார்சல்...
கவலைப்படாதீங்க விமர்சனம் எழுதி உங்களை எல்லாம் கலங்'கடி'ச்சிட மாட்டேன். ///
பஸ்ட்டு உங்க நல்ல மனச புரிசுக்காம கொவபட்டேன் சார் , சாரி
Post a Comment