உன் அலைபேசி
உமிழ்ந்து செல்கிறது
உன் அன்பை
குறுஞ் செய்திகளாய்!
ஓராயிரம் கதைகள்
ஓயாமல் பேசுகிறது
உன் மின்மடல்கள்
தினம் தினம்!
அலைபேசி ஒலிக்கையில்
நீயோ நீயோவென
எகிறித் துடிக்கிறது
இதயம்!
மின் அரட்டை
மிச்சமின்றி
விழுங்குகிறது
நமக்கான நேரங்களை!
நாட்கள்
மாதங்கள்
வருடங்கள்
கடந்தாலும்
நமக்கே
நமக்கான
அன்பு மட்டும்
மாறாமல் நிலையாய்!
மாறாமல் நிலையாய்...!
Labels: சும்மா கவிதை மாதிரி
Subscribe to:
Post Comments (Atom)

17 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:
:-) kavingare.... kalakunga
கவித... கவித....
அவ்வ்வ்!~
கண்ணாலத்துக்கு முன்னால எழுதுனதுங்ளா!?
இப்ப எழுதுனதுங்ளா!?
நிஜமாவே கவிதைதாங்க
ரொம்ப நல்லாயிருக்குங்க
நல்லாயிருக்குங்க நல்லவரே...
::)
-1 for buzz
:-)...
கவிதை நல்லா இருக்கு !!
சூப்பர்
எப்படி தம்பி இப்பிடியெல்லாம்...????
பிரமிப்புடன்...
ஆயில்யன்
மாறாத அன்போடு ஒரு காதல் கவிதை.நல்லவரே அருமை.
என்ன பாரதி - காதல் கவிதை எல்லாம் தூள் பறத்துறே - ம்ம்ம்ம் - வாழ்க
:-D Nice
நாட்கள்
மாதங்கள்
வருடங்கள்
கடந்தாலும்//
இப்படியே காலம் கடத்தினா... இதுவும் கடந்து போகும்... எச்சரிக்கை.
பின்றீங்களே ! :)
கடைசி பத்தி மிக அருமை நல்லவரே!
நட்புடன் ஜமால் said...
கடைசி பத்தி மிக அருமை நல்லவரே!
//
ஜமால்,
பாரதி மெனக்கெட்டு கவ்ஜை போட்டிருக்கார் உங்களுக்கு அது பத்தியா?
இது என்ன கட்டுரையா?
:)))
கொஞ்சம் வத்தி!
Post a Comment