
உன் அருகாமையற்ற
வெறுமையை மையிட்டு
நிரப்பியதறியாமல்
எழுதப்பட்ட பக்கங்களின் மேல்
வன்மம் கொள்கின்றன
எழுதப்படாத பக்கங்கள்!
டைரி- வெறு(ம்)மை
Labels: கவிதை மாதிரி மீள்பதிவு
Subscribe to:
Post Comments (Atom)
எண்ணங்களின் பிரதிபலிப்பே வாழ்க்கை. நல்ல எண்ணங்களை விதைப்போம். நற்சொற்கள் பிறக்கட்டும். நற்செயல்கள் மலரட்டும்.

உன் அருகாமையற்ற
வெறுமையை மையிட்டு
நிரப்பியதறியாமல்
எழுதப்பட்ட பக்கங்களின் மேல்
வன்மம் கொள்கின்றன
எழுதப்படாத பக்கங்கள்!
Labels: கவிதை மாதிரி மீள்பதிவு
8 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:
superyeeeeeeeeeeeeee
பாஸ்.. என்ன ஆச்சு.. உடம்பு ஏதும் சரியில்லையா?
சீக்கிரம் ஊருக்கு வாங்க ராஸா!
யதார்த்தம்.....
பாராட்டுக்கள்.
நன்றி ராஜி!
நன்றி தமிழ் பிரியன்!
நன்றி ஜமால்!
நன்றி கருணாகரசு!
oh peelings:)
ஆகா!
தனிமை வாட்டுதா!?
அருமை
Post a Comment