பதிவர்களுடன் ஒரு பேட்டி!

இப்போதைய ட்ரெண்ட் படி யாராவது ஒரு பதிவரை பேட்டி எடுத்துப் போடுவது வழக்கம் என்றாகிவிட்டது. ஆனால் ஏன் நாம் பல பதிவர்களை பேட்டி எடுக்கக் கூடாது ? இதோ பல பிரபல பதிவர்களுடனான பேட்டி...!

நி.ந : திரு வெங்கி அவர்களே பல வருடங்களாக எழுத்துலகில் இருக்கும் நீங்கள் ஏன் இன்னும் புத்தகம் வெளியிடவில்லை ?

வெங்கி : நான் ஒரு எழுத்தாளனாக மாறி இருபது வருடங்களுக்கு மேலாயிற்று. ஆனால் பாழாய் போன தமிழ் கூறும் நல்லுலகம் எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரத்தை தருவதில்லை. எத்தியோப்பியா நகரத்தில் ஒரு எழுத்தாளனுக்கு எப்படிப்பட்ட மரியாதை தருகிறார்கள் தெரியுமா ?

தமிழ்பிரியன் : இவரு எழுதிட்டு இருக்காருங்கறதே எனக்கு இப்பத்தான் தெரியுது. ரிப்வான் விங்கில் மாதிரி எங்க போயி தூங்கிட்டு திடீர்னு பேட்டிக்கு எழுந்து வந்திருக்காரு.

குசும்பன் : யோவ் வெண்ணெய்... நிறுத்துய்யா... எத்தியோப்பியா எங்க இருக்குன்னாவது தெரியுமா ?

சஞ்சய் : எங்கள் கட்சியில் சேர்ந்து எங்களுக்கு ஓட்டுப் போட்டால் எத்தியோப்பியா என்ன சோமாலியா, மங்கோலியா போன்ற நாடுகளுக்கு இலவச சுற்றுலா அனுப்புவோம். உங்கள் ஓட்டு ****க்கே

ஜீவ்ஸ் : சஞ்சை மாம்ஸ். இது பதிவர்களுக்கான பேட்டி நடக்கிற இடம். வோட்டுச் சாவடி இல்ல. சாவடிக்காதீரும்.

ஜோசஃப் : ஒரு சி.இ.ஓ நான் இருக்கும் போது எந்த நாட்டுக்குப் போவதென்று நான் தான் முடிவு செய்யனும். நீங்க எல்லாம் எப்படி முடிவு செய்யலாம் ?

நி.ந : இப்போ நான் வெங்கிக் கிட்ட தானே கேள்வி கேட்டேன் நீங்க எல்லாம் எதுக்கு நடுவில வந்து கருத்து சொல்லிட்டு இருக்கீங்க ?

வெங்கி : போன வாரம் நான் பூனா போயிருந்தப்ப எனக்கு எப்படியான வரவேற்பு தெரியுமா ?

அப்துல்லா : யோவ் வென்ட்ரூ... பூனாவுல உங்க வீட்டுக்குத் தானே போனீரு ? அப்புறம் என்ன ஃபிலிம் காட்டறீரு.

வெங்கி : ஆக்சுவலா என்னன்னா.... என்னுடைய எழுத்துகளை பூனா மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். என்னை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிறார்கள்.

அதிநல்லான் : இதென்னடா வம்பாப் போச்சு. இப்ப எல்லாரும் நான் சொல்றதே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

ஜீவ்ஸ் : வெங்கி பொய் சொல்லாதீரும். உம்ம வெயிட்டை தூக்கிட்டு ஆடறாங்களா என்ன கதையா அளந்து விடறீங்க ?

அனானி பதிவர் : மிஸ்டர் அதிநல்லான், நீங்க வாசகர் கடிதம் எழுத உக்காரலையா ? உங்களுக்கு நீங்களே எழுதறது வழக்கமாச்சே.. நாளைக்கு உங்க வலைதளத்துல யாரு பேருல கடிதம் போடப் போறீங்க.

குசும்பன் : யோவ்... இங்க பத்தி எரிஞ்சுட்டு இருக்கு வலையுலகம். அதுக்கு க்ளுகோஸ் ஏத்தி பட்டாப்பட்டி அண்ட்ராயரோட நெளிஞ்ச சொம்பு கைல வச்சுக்கிட்டு ஜமுக்காளத்து மேல உக்காந்த்து தீர்ப்பு சொல்லனும். அதுக்கு நாட்டாமைக்கு தேர்வு நடத்தறோம். வெங்க்கி நீ வரியா ? ஜோசப்பு நீவரியா, ஹே மேன் அப்துல்லா நீ வர்ரியா ? ஹே நி.நா நீ வர்ரியா ? மிஸர் அதிநல்லான் நீங்க வர்ரீங்களா ?

வெங்கி : பெப்பே.. பெப்பெப்பே... பெப்பெப்ப

அப்துல்லா : (காதில் போனை வைத்தபடி) யாரு தலைவரா... வந்துட்டேன் தலைவரே... எத்தனை போஸ்டர் தலைவா ? 1000 தானே நானே நைட்டுக்குள்ள ஒட்டிடறேன் தலைவா

ஜீவ்ஸ்: (மயங்கி விழுந்திருப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்.)

ஜோசப்பு : ஆக்சுவலி ஸ்பீக்கிங். ஐ டோண்ட் நோ டமில் யார் ( செண்ட் ஃப்ரம் ஐஃபோன் )

அதிநல்லான் : ஞான் கேரளா போயி.. அவ்விட உத்தம தமிழ் எழுத்தாளர் உண்டு.. ஞான் அவ்விட சண்டை போடும். எந்தா ஞான் நாட்டாமையோ ? சவட்டி கழியும் கேட்டோ ?

குசும்பன்அமர்ந்து சோகமாய் காலியான நாட்டாமைச் சேர் பக்கத்தில் உக்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நான் மைக்கை எடுத்துக் கொண்டு ஓடி வந்துகொண்டிருந்தேன்!

130 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:

said...

:-)))) me the first ah

said...

\\ஜீவ்ஸ் : சஞ்சை மாம்ஸ். இது பதிவர்களுக்கான பேட்டி நடக்கிற இடம். வோட்டுச் சாவடி இல்ல. சாவடிக்காதீரும்.// :)

said...

//ஜீவ்ஸ்: (மயங்கி விழுந்திருப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்.)//

இவர் கவிதயப் படிச்சு நாம் எத்த்னை நாள் மயங்கி இருக்கோம்.. இவர் ஒரு நாளாவது மயங்கட்டும்..தப்பில்ல‌

said...

//( செண்ட் ஃப்ரம் ஐஃபோன் )
//

ROTFL:-)

said...

//எத்தியோப்பியா என்ன சோமாலியா, மங்கோலியா போன்ற நாடுகளுக்கு இலவச சுற்றுலா அனுப்புவோம்//

உங்களோட இருக்கரதுக்கு அங்க இருக்கறதே பெட்டர்ன்னு சொல்றீங்களா சஞ்சய்

said...

ஐயா நல்லவரே,
அர்த்த ராத்திரி 1.15 மணிக்கு தனியா உக்காந்து சிரிச்சுக்கிட்டு இருக்கேன் சாமி.
நல்லா இருமய்யா.

said...

//இப்போ நான் வெங்கிக் கிட்ட தானே கேள்வி கேட்டேன் நீங்க எல்லாம் எதுக்கு நடுவில வந்து கருத்து சொல்லிட்டு இருக்கீங்க ?
//

எல்லாருக்கும் நடுவுல வந்து கேள்வி கேட்டா எல்லாருதான் பதில் சொல்வாங்க.. இதென்ன கொடுமை இது

said...

:))))))))))))

ஜோசப், தூக்கு மாட்டிக்கோ.. :)))

said...

கலக்கல்

::))

அதுவும் ஜோசப் ::))

said...

ராஜி... கலவர பூமிலையும் மீத ஃபர்ஸ்ட்டா :))

என் கவிதை அவ்வளவு பயங்கறமாவா இருந்துச்சு ?

said...

//SanjaiGandhi™ said...
:))))))))))))

ஜோசப், தூக்கு மாட்டிக்கோ.. :)))
//

சஞ்சய்.. இதே வேலையாப் போச்சு..:-))

said...

:)

said...

உம்ம வெயிட்டை தூக்கிட்டு ஆடறாங்களா//

என்ன ஒரு 120 கிலோ இருக்குமா??

நான் தொப்பையை கேட்டேன் :)

said...

//Jeeves said...
ராஜி... கலவர பூமிலையும் மீத ஃபர்ஸ்ட்டா :))

என் கவிதை அவ்வளவு பயங்கறமாவா இருந்துச்சு ?
//

கலவரபூமின்னு யாரு கண்டா.. எதோ ஒரு இடம் காலியா இருக்கேன்னு வந்தேன்

said...

பாஸ்.. ஏன் ஏன் இப்படி எல்லாம்?

said...

ஏன் பாஸ்.. உங்களுக்கு பேட்டி தர்ரவங்க எல்லாம் நல்லவங்களா இருக்காங்க.. இந்த வில்லன், வில்லனுக்கு பக்கத்துல இருக்கவங்க, அடியாள் எல்லாம் இல்லையா?... ;-)

said...

தமிழ் பிரியன் .. தமிழ்படம் பாத்து ரொம்பக் கெட்டுப் போயிட்டீரு

said...

இந்தப் பதிவைத் தவிர்த்திருக்கலாம்...
ஏற்கனவே நாட்டாமைப் பற்றாக்குறை இருக்கும்போது இதுக்கு யார் நாட்டாமை செய்ய வருவாங்க?
எனவே இந்தப் பதிவை இப்போது தூக்கிவிட்டு, போதுமான அளவு நாட்டாமைகள் நியமிக்கப்பட்டதும் திரும்பப் பதியவும்...

said...

தமிழ் ப்ரியன் அண்ணா,
வில்லன் இல்லையான்னு எப்டி நீங்க கேட்கலாம்??
பாருங்க சஞ்செய் கோவிச்சுக்கிட்டு போறான்.

said...

//தமிழ் பிரியன் said...
ஏன் பாஸ்.. உங்களுக்கு பேட்டி தர்ரவங்க எல்லாம் நல்லவங்களா இருக்காங்க.. இந்த வில்லன், வில்லனுக்கு பக்கத்துல இருக்கவங்க, அடியாள் எல்லாம் இல்லையா?... ;-)
//

இந்தப் பேட்டி குடுத்தவங்க எல்லாம் நல்லவங்களா..என்ன கொடுமை இது .. போஸ்ட ஒழுங்காப் படிங்க...ஜோ.... ச....இந்த எழுத்தேல்லாம் கண்ணுக்கே தெரிலியா..

said...

ஆமா ஜெகதீசன் வேற ஆமாத்தூர் போயிட்டாரு
இப்ப நீங்க பிரச்சனை செஞ்சா எப்புடீ ?

said...

\\\ *இயற்கை ராஜி* said...

//தமிழ் பிரியன் said...
ஏன் பாஸ்.. உங்களுக்கு பேட்டி தர்ரவங்க எல்லாம் நல்லவங்களா இருக்காங்க.. இந்த வில்லன், வில்லனுக்கு பக்கத்துல இருக்கவங்க, அடியாள் எல்லாம் இல்லையா?... ;-)
//

இந்தப் பேட்டி குடுத்தவங்க எல்லாம் நல்லவங்களா..என்ன கொடுமை இது .. போஸ்ட ஒழுங்காப் படிங்க...ஜோ.... ச....இந்த எழுத்தேல்லாம் கண்ணுக்கே தெரிலியா..\\

யோவ்.. சஞ்சூ, சோசப்பு, சீவ்ஸ்.. பாருங்கய்யா.. இந்த பயப்புள்ளயை தங்கச்சின்னு பாசம் கொட்டி டிஆர் மாதிரி வளர்த்தீங்களே... நீங்க எல்லாம் வில்லனாம்.... ;-)

said...

பேசாம ஜோ கையில் சொம்பு குடுத்தா என்ன..?

:)

said...

//
ஜோசப் பால்ராஜ் said...

ஆமா ஜெகதீசன் வேற ஆமாத்தூர் போயிட்டாரு
இப்ப நீங்க பிரச்சனை செஞ்சா எப்புடீ ?

//
ஆமா நல்லவரே... கொஞ்சம் பொறுத்துக்கோங்க...
சோசப்பு சிங்கப்பூரு முழுசும் தேடியும் கிடைக்காத சொம்பை வாங்கீட்டு வந்து அவர்கிட்ட தந்துடுறேன்... அப்புறமா ஆரம்பிங்க பிரச்சனைய

கட்டதுரை said...

இப்ப என்ன பிரச்சனை இங்க

நாட்டாமையா?

இல்லை வெங்கி பேட்டி குடுத்ததா??

said...

ஜோசப்பு : ஆக்சுவலி ஸ்பீக்கிங். ஐ டோண்ட் நோ டமில் யார் ( செண்ட் ஃப்ரம் ஐஃபோன் )
/////////////

ஹ ஹா
அடுத்த சந்திப்புல கவனிக்கனும்

said...

மின்னலு,
நான் இதுவரைக்கும் தனிமனித தாக்குதல்ல இறங்குனதில்ல. முதல் முதலா உம்ம தாக்க வைச்சுராதீரும்.

என்னமோ அமெரிக்காவுக்கு ப்ரெசிடெண்ட் ஆக்கப்போறது மாதிரி சொல்லுதீரு?

said...

பல பிரபல பதிவர்களுடனான பேட்டி...!
//////////

செல்லாது செல்லாது இதுல என் பெயரே இல்ல???????@@@@@!!!!!!!!!!

said...

ஏம்பா.. யாரும் இந்த பதிவு தனி மனித தாக்குதல், இதை உடனே டிலெட் பண்ணுங்கன்னு சொல்லாம இருக்கீங்க.. யாராவது ஸ்டார்ட் பண்ணுங்கப்பா.. ;-)

said...

இயற்கை ராஜி* said...

//எத்தியோப்பியா என்ன சோமாலியா, மங்கோலியா போன்ற நாடுகளுக்கு இலவச சுற்றுலா அனுப்புவோம்//

உங்களோட இருக்கரதுக்கு அங்க இருக்கறதே பெட்டர்ன்னு சொல்றீங்களா சஞ்சய்
/////////

ஹா ஹா

said...

தமிழ் பிரியன் said...
\\\ *இயற்கை ராஜி* said...

//தமிழ் பிரியன் said...
ஏன் பாஸ்.. உங்களுக்கு பேட்டி தர்ரவங்க எல்லாம் நல்லவங்களா இருக்காங்க.. இந்த வில்லன், வில்லனுக்கு பக்கத்துல இருக்கவங்க, அடியாள் எல்லாம் இல்லையா?... ;-)
//

இந்தப் பேட்டி குடுத்தவங்க எல்லாம் நல்லவங்களா..என்ன கொடுமை இது .. போஸ்ட ஒழுங்காப் படிங்க...ஜோ.... ச....இந்த எழுத்தேல்லாம் கண்ணுக்கே தெரிலியா..\\

யோவ்.. சஞ்சூ, சோசப்பு, சீவ்ஸ்.. பாருங்கய்யா.. இந்த பயப்புள்ளயை தங்கச்சின்னு பாசம் கொட்டி டிஆர் மாதிரி வளர்த்தீங்களே... நீங்க எல்லாம் வில்லனாம்.... ;-)
//

என் அண்ணாஸ் யாரயும் வில்லன்னு சொன்னேனா?.. சும்மா புரளிய கெளப்பாதீரும் அண்ணாச்சி

said...

சிங்கைல சொம்பு கிடைக்கலையாம். தோஹா ல இருந்து ஒரு சொம்பு பார்சல் அனுப்ப சொல்லிருக்காங்க. சொம்பு கிடைச்சதும் சோசப்பு தான் நாட்டாமை

said...

நாட்டாமை வாழ்க! அவர் ஆலமரம் ஓங்குக! சொம்பு நிறைய நெளிக! உலகம் முழுவதும் அவர் துப்பும் எச்சில் தெறிக்க!

கட்டதுரை said...

சொம்பு கிடைச்சதும் சோசப்பு தான் நாட்டாமை
//

இது அப்பட்டமான தனி மனித தாக்குதல்

பிண்ணுட்டத்தை டெலிட்டவும் !!!

கட்டதுரை said...

ஜோசப் பால்ராஜ் said...

மின்னலு,
நான் இதுவரைக்கும் தனிமனித தாக்குதல்ல இறங்குனதில்ல. முதல் முதலா உம்ம தாக்க வைச்சுராதீரும்.
//

தில் இருந்தா மின்னல் மேல் கை வைய்யா பார்போம்

said...

நிஜமாவே நீங்க நல்லவருதாங்கோ...

said...

எச்சூஸ்மீ,
நீங்க சொல்லிக்கிட்டு இருக்க ஜோசப் இப்பதான் பிரேசில் நாட்டுக்கு ப்ளைட் ஏறி கிளம்பிட்டாரு. அப்டியே அங்க இருந்து சவுத் ஆப்ரிக்கா போயிட்டு
திருமப் வரமாட்டானாம்.
போயி வேலைய பாருங்கய்யா.

said...

நான் போட நினைச்ச பின்னூட்டத்த தமிழ் பிரியன் திருடிப் போட்டுட்டாரு...
இதுக்கு எதாவது விரைவு நாட்டாமை மன்றத்துல விசாரிச்சு வேகமாத் தீர்ப்புச் சொல்லுங்கப்பா..

said...

// ஜெகதீசன் said...
இந்தப் பதிவைத் தவிர்த்திருக்கலாம்...
ஏற்கனவே நாட்டாமைப் பற்றாக்குறை இருக்கும்போது இதுக்கு யார் நாட்டாமை செய்ய வருவாங்க?
எனவே இந்தப் பதிவை இப்போது தூக்கிவிட்டு, போதுமான அளவு நாட்டாமைகள் நியமிக்கப்பட்டதும் திரும்பப் பதியவும்... //

இதை நான் ரிப்பீட்டிகிறேன்

said...

// மின்னுது மின்னல் said...
பேசாம ஜோ கையில் சொம்பு குடுத்தா என்ன..? //

ஆமாம் சரியான ஆள் ஜோசப்புதான்

said...

\\\ஜெகதீசன் said...

விரைவு நாட்டாமை மன்றத்துல விசாரிச்சு வேகமாத் தீர்ப்புச் சொல்லுங்கப்பா..\\\

ஆமத்தூராரு ஏதோ கமிஷன் வைக்கச் சொல்றாரு..அப்ப அவர் தான் வழக்கறிஞர் போல இருக்கு.. நாட்டமைகள் எல்லாம் ஆமத்தூர் வாங்கப்பா

said...

// ஜோசப் பால்ராஜ் said...
எச்சூஸ்மீ,
நீங்க சொல்லிக்கிட்டு இருக்க ஜோசப் இப்பதான் பிரேசில் நாட்டுக்கு ப்ளைட் ஏறி கிளம்பிட்டாரு. அப்டியே அங்க இருந்து சவுத் ஆப்ரிக்கா போயிட்டு
திருமப் வரமாட்டானாம்.
போயி வேலைய பாருங்கய்யா. //

ஏன் சொம்பு வாங்க ஆப்ரிக்கா போயிருக்காரா?

கட்டதுரை said...

அப்டியே அங்க இருந்து சவுத் ஆப்ரிக்கா போயிட்டு
திருமப் வரமாட்டானாம்.
போயி வேலைய பாருங்கய்யா.
//

சவுத் ஆப்ரிக்காவிலா தோழி இருக்காங்க டூ பேட் :)

said...

நான் தான் நாட்டாமையா ?
சரி இப்ப சொல்றேன் பாருங்க தீர்ப்ப

சண்முவம் விட்றா வண்டிய,

இந்த ப்ளாக்கு, செல்லு, ஈமெயில் இதெல்லாம் எட்டாத தூரத்துல கொண்டு போயி நிறுத்துடா வண்டிய.

said...

// ஜெகதீசன் said...
நான் போட நினைச்ச பின்னூட்டத்த தமிழ் பிரியன் திருடிப் போட்டுட்டாரு...
இதுக்கு எதாவது விரைவு நாட்டாமை மன்றத்துல விசாரிச்சு வேகமாத் தீர்ப்புச் சொல்லுங்கப்பா.. //

உங்க ஐடியில் வேற யாராவது போடலை இல்லையா அது வரைக்கும் சந்தோஷப் பட்டுகுங்க..

said...

ஆமா.. லிஸ்ட்டில் எங்க ஜமீந்தாரைக் காணோமே.. அப்ப அவர் பிரபல பதிவர் இல்லியா? இதுக்கு ஒரு விசாரணைக் கமிஷன் வைங்கய்யா.. ;-)

said...

எச்சூச்மீ என்ன நடக்குது இங்க ???

said...

50 ஆரு?

said...

// ஜோசப் பால்ராஜ் said...
நான் தான் நாட்டாமையா ?
சரி இப்ப சொல்றேன் பாருங்க தீர்ப்ப

சண்முவம் விட்றா வண்டிய,

இந்த ப்ளாக்கு, செல்லு, ஈமெயில் இதெல்லாம் எட்டாத தூரத்துல கொண்டு போயி நிறுத்துடா வண்டிய. //

ஓ... இதெல்லாம் தெரியாத் தூரத்திலயா... சொம்பு வாங்கவோன்னு நினைச்சுட்டேன்

said...

50!

said...

// தமிழ் பிரியன் said...
ஆமா.. லிஸ்ட்டில் எங்க ஜமீந்தாரைக் காணோமே.. அப்ப அவர் பிரபல பதிவர் இல்லியா? இதுக்கு ஒரு விசாரணைக் கமிஷன் வைங்கய்யா.. ;-) //

விசாரணை கமிஷன் வைக்க ஒரு நாட்டாண்மை தேவையா?

அத முதல்ல சொல்லுங்க அப்புறம் விசாரணைக் கமிஷனைப் பத்தி பேசலாம்..

said...

50 அடிச்ச தமிழ்பிரியனுக்கு வாழ்த்துகள்..

நான் பின்னூட்ட எண்ணிக்கையைச் சொன்ன்னேன்

said...

\\\Venky said...

எச்சூச்மீ என்ன நடக்குது இங்க ???\\\

இந்த ஆளு தானேய்யா பெட்ரோமாஸ் கேட்ட ஆளு.. புடிச்சு லாக்அப்பில் போடுங்கய்யா.. ;-)

said...

வெங்கி : நான் ஒரு எழுத்தாளனாக மாறி இருபது வருடங்களுக்கு மேலாயிற்று. ஆனால் பாழாய் போன தமிழ் கூறும் நல்லுலகம் எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரத்தை தருவதில்லை. எத்தியோப்பியா நகரத்தில் ஒரு எழுத்தாளனுக்கு எப்படிப்பட்ட மரியாதை தருகிறார்கள் தெரியுமா ?

இது திரிக்கப்பட்ட உண்மை நான் எழுத்தாளனாகி 34 வருசம் ஆச்சிங்கர உண்மைய இங்க நான் பதிவு செஞ்சிக்கிரேன்...

said...

// Venky said...
எச்சூச்மீ என்ன நடக்குது இங்க ??? //

உங்களை காணும் என்று தேடிகிட்டு இருக்கோம்..

வாங்க... வாங்க...

நாட்டாண்மையா இருக்கீங்களா?

said...

கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லன்னு நினைக்கிறேன்

said...

// தமிழ் பிரியன் said...
\\\Venky said...

எச்சூச்மீ என்ன நடக்குது இங்க ???\\\

இந்த ஆளு தானேய்யா பெட்ரோமாஸ் கேட்ட ஆளு.. புடிச்சு லாக்அப்பில் போடுங்கய்யா.. ;-) //

லாக் அப் இல்ல... நாட்டாண்மையா ஆக்கிடுங்க..

said...

விசாரணைக் கமிஷனுக்கு நாட்டாமை தேவையா என்பதையே ஒரு நாட்டாமை வச்சு தீர்ப்பு சொல்ல வைக்கனும்னு சொன்ன ராகவன் அங்கிளுக்கு ஒரு ஓ போடுங்க எல்லாரும்... ;-) ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

said...

தமிழ்பிரியன் : இவரு எழுதிட்டு இருக்காருங்கறதே எனக்கு இப்பத்தான் தெரியுது. ரிப்வான் விங்கில் மாதிரி எங்க போயி தூங்கிட்டு திடீர்னு பேட்டிக்கு எழுந்து வந்திருக்காரு.

ஏய்ய்ய்ய்ய்ய் உனக்கு குல்பர்கா தெரியுமா அங்க வந்து என்ன பத்தி கேட்டு பாரு....

said...

தமிழ்பிரியன் : இவரு எழுதிட்டு இருக்காருங்கறதே எனக்கு இப்பத்தான் தெரியுது. ரிப்வான் விங்கில் மாதிரி எங்க போயி தூங்கிட்டு திடீர்னு பேட்டிக்கு எழுந்து வந்திருக்காரு.

ஏய்ய்ய்ய்ய்ய் உனக்கு குல்பர்கா தெரியுமா அங்க வந்து என்ன பத்தி கேட்டு பாரு....

said...

தமிழ்பிரியன் : இவரு எழுதிட்டு இருக்காருங்கறதே எனக்கு இப்பத்தான் தெரியுது. ரிப்வான் விங்கில் மாதிரி எங்க போயி தூங்கிட்டு திடீர்னு பேட்டிக்கு எழுந்து வந்திருக்காரு.

ஏய்ய்ய்ய்ய்ய் உனக்கு குல்பர்கா தெரியுமா அங்க வந்து என்ன பத்தி கேட்டு பாரு....

said...

தமிழ்பிரியன் : இவரு எழுதிட்டு இருக்காருங்கறதே எனக்கு இப்பத்தான் தெரியுது. ரிப்வான் விங்கில் மாதிரி எங்க போயி தூங்கிட்டு திடீர்னு பேட்டிக்கு எழுந்து வந்திருக்காரு.

ஏய்ய்ய்ய்ய்ய் உனக்கு குல்பர்கா தெரியுமா அங்க வந்து என்ன பத்தி கேட்டு பாரு....

said...

// Venky said...
வெங்கி : நான் ஒரு எழுத்தாளனாக மாறி இருபது வருடங்களுக்கு மேலாயிற்று. ஆனால் பாழாய் போன தமிழ் கூறும் நல்லுலகம் எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரத்தை தருவதில்லை. எத்தியோப்பியா நகரத்தில் ஒரு எழுத்தாளனுக்கு எப்படிப்பட்ட மரியாதை தருகிறார்கள் தெரியுமா ?

இது திரிக்கப்பட்ட உண்மை நான் எழுத்தாளனாகி 34 வருசம் ஆச்சிங்கர உண்மைய இங்க நான் பதிவு செஞ்சிக்கிரேன்... //

அப்பாடா... ஒரு உண்மையை வரவழைக்க ஒரு இடுகையே போட வேண்டிய கட்டாயத்தில் வலைப்பூ இருக்குன்னு நினைக்கும் போது...

புனேவில் அப்படி இல்லையாமே?

said...

எழுத்தாளராகி 34 வருசமாச்சாம், அவரையே நாட்டாமையாக்கிருங்களேன். ப்ளீஸ்

said...

// Venky said...
தமிழ்பிரியன் : இவரு எழுதிட்டு இருக்காருங்கறதே எனக்கு இப்பத்தான் தெரியுது. ரிப்வான் விங்கில் மாதிரி எங்க போயி தூங்கிட்டு திடீர்னு பேட்டிக்கு எழுந்து வந்திருக்காரு.

ஏய்ய்ய்ய்ய்ய் உனக்கு குல்பர்கா தெரியுமா அங்க வந்து என்ன பத்தி கேட்டு பாரு.... //

ஏன் அங்க வந்து அடி வாங்கவா?

said...

அங்க யாருனா தூன்னு துப்பினா அவங்களுக்கு என்ன பத்தி நல்லா தெரியும்னு அர்த்தம்....

said...

கட்டதுரை said...

ஜோசப் பால்ராஜ் said...

மின்னலு,
நான் இதுவரைக்கும் தனிமனித தாக்குதல்ல இறங்குனதில்ல. முதல் முதலா உம்ம தாக்க வைச்சுராதீரும்.
//

தில் இருந்தா மின்னல் மேல் கை வைய்யா பார்போம்

//

யோவ் யாருய்யா நீ

வருங்கால அமெரிக்க அதிபர் கிட்ட என்னைய மாட்டி விடுர :(

said...

// Venky said...
தமிழ்பிரியன் : இவரு எழுதிட்டு இருக்காருங்கறதே எனக்கு இப்பத்தான் தெரியுது. ரிப்வான் விங்கில் மாதிரி எங்க போயி தூங்கிட்டு திடீர்னு பேட்டிக்கு எழுந்து வந்திருக்காரு.

ஏய்ய்ய்ய்ய்ய் உனக்கு குல்பர்கா தெரியுமா அங்க வந்து என்ன பத்தி கேட்டு பாரு.... //

ஒரே பின்னூட்டத்தை திரும்ப திரும்ப போட்டு கிட்டு இருக்கும் இவர்தான் நாட்டாண்மை ஆவதற்கான சரியான ஆள் ...

said...

அதிநல்லான் வரமாட்டாரா ?

said...

வெங்கி : போன வாரம் நான் பூனா போயிருந்தப்ப எனக்கு எப்படியான வரவேற்பு தெரியுமா ?

நல்லவேளை 4 நாள் வீட்டுக்குள்ள வெச்சி அடிச்சதுனால யாருக்கும் சரியா தெரியல...

said...

// மின்னுது மின்னல் said...
கட்டதுரை said...

ஜோசப் பால்ராஜ் said...

மின்னலு,
நான் இதுவரைக்கும் தனிமனித தாக்குதல்ல இறங்குனதில்ல. முதல் முதலா உம்ம தாக்க வைச்சுராதீரும்.
//

தில் இருந்தா மின்னல் மேல் கை வைய்யா பார்போம்

//

யோவ் யாருய்யா நீ

வருங்கால அமெரிக்க அதிபர் கிட்ட என்னைய மாட்டி விடுர :( //

அதுதான் கட்ட துரைன்னு சொல்லிட்டார் இல்ல..

said...

// Jeeves said...
அதிநல்லான் வரமாட்டாரா ?

May 31, 2010 1:56 AM //

ப்ளைட் டிலே ஆயிடுச்சாம்..

said...

வெங்கி, இந்த விசாரணையில நிறைய உண்மைகள் வெளிய வரும் போல

said...

// Venky said...
வெங்கி : போன வாரம் நான் பூனா போயிருந்தப்ப எனக்கு எப்படியான வரவேற்பு தெரியுமா ?

நல்லவேளை 4 நாள் வீட்டுக்குள்ள வெச்சி அடிச்சதுனால யாருக்கும் சரியா தெரியல... //

அண்ணே வெங்கி... பப்ளிக்...

எல்லோரும் வாங்கிறதுதான்... வெளியில சொல்லிகிட்டு இருக்காங்களா?

said...

75

said...

போன வாரம் பெங்களூர்ல நான் ஒடின ஓட்டத்த பாத்து எத்தனை பேரு மயங்கிருக்காங்க அத இங்க பதிவு செய்யாம விட்டதுக்கு என்னோட கண்டனத்த தெரிவிச்சிக்கரேன்...

said...

// Jeeves said...
வெங்கி, இந்த விசாரணையில நிறைய உண்மைகள் வெளிய வரும் போல //

ஒரு கமிஷன் போட்டா, அவங்க கமிஷன் வாங்கிட்டு, ஒரு உண்மையும் வெளி வராம போயிடுங்க

said...

அதிநல்லான் தன்னோட டாமி நாயோட சோழா செரட்டனில் கக்கா போறாராம்.. இனி நாளைக்கு தான் வருவாராம்.. ;-))

said...

// Venky said...
அங்க யாருனா தூன்னு துப்பினா அவங்களுக்கு என்ன பத்தி நல்லா தெரியும்னு அர்த்தம்.... //

ஓ இப்படியெல்லாம் வேற இருக்கா?

said...

// Venky said...
போன வாரம் பெங்களூர்ல நான் ஒடின ஓட்டத்த பாத்து எத்தனை பேரு மயங்கிருக்காங்க அத இங்க பதிவு செய்யாம விட்டதுக்கு என்னோட கண்டனத்த தெரிவிச்சிக்கரேன்... //

ஓ இப்படியெல்லாம் வேற நடக்குதா?

said...

// தமிழ் பிரியன் said...
அதிநல்லான் தன்னோட டாமி நாயோட சோழா செரட்டனில் கக்கா போறாராம்.. இனி நாளைக்கு தான் வருவாராம்.. ;-)) //

யாராவது ஸ்பான்ஸர் பண்ணியிருக்காங்களா?

said...

யாராவது ஸ்பான்ஸர் பண்ணியிருக்காங்களா?

//

ஹா ஹா

ஸ்பான்சர் சஞ்செய் தான்

said...

பெங்களூர்ல எல்லாரும் மயங்கி விழுந்தது நீரு ஓடுன அழகால இல்லை ஓய்

நீரு ஓடுனதால உண்டான அதிர்சியால

புரிஞ்சுக்கும்.

said...

பெங்களூர்ல நில நடுக்கம்னு சொல்லிட்டு இருந்தாங்களே அப்ப அது உண்மை இல்லையா?

கட்டதுரை said...

எத்தியோப்பியா நகரத்தில் ஒரு எழுத்தாளனுக்கு எப்படிப்பட்ட மரியாதை தருகிறார்கள் தெரியுமா ?

//

என்ன காறி துப்புறாங்களா???

கட்டதுரை said...

பூகம்பம்னு சொன்னாங்களா அதானா?

said...

யாருப்பா இந்த கட்டதுரை உண்மையெல்லாம் வெளிய சொல்லிட்டு இருக்காரு

said...

கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல

கட்டதுரை said...

ஜிeeves said...

பெங்களூர்ல நில நடுக்கம்னு சொல்லிட்டு இருந்தாங்களே அப்ப அது உண்மை இல்லையா?

//

வாட் எ கோ இன்சிடெட் :)

நீங்களும் அங்க தான் இருந்திங்களா

நான் காரில் போய் கொண்டு இருந்தேன்

நீங்க ??

said...

அப்ப கட்டதுரைக்கு வட்டம் சரியா இருக்குங்களா ஆஃபீசர் ?

said...

மிஸ்டர் கட்ட துரை. நான் வசிக்கறதே அஙக் தான். என் நிலமைய யோசிச்சுப் பாருங்க :(

கட்டதுரை said...

வெங்கி : போன வாரம் நான் பூனா போயிருந்தப்ப எனக்கு எப்படியான வரவேற்பு தெரியுமா ?

//

தக்காளி அடிச்சாங்களே அத சொல்லுறீங்களா தல :)

கட்டதுரை said...

வெங்கி : பெப்பே.. பெப்பெப்பே... பெப்பெப்ப

///

பாஸ் எதுவும் உளரிட்டனோ ??

said...

கட்டதுரை said...
வெங்கி : போன வாரம் நான் பூனா போயிருந்தப்ப எனக்கு எப்படியான வரவேற்பு தெரியுமா ?

//

தக்காளி அடிச்சாங்களே அத சொல்லுறீங்களா தல :)

இதில இருக்க உள்குத்து என்னன்னு ஆசிட் போட்டு விளக்கினா நல்லா இருக்கும்...

said...

100 வந்திடும் போல

said...

மிஸ்டர் கட்டதுரை நீங்க யாருன்னு தெரிஞ்சு போச்சு. நீங்களா வெளிய வந்து நாட்டாமை பொறுப்பேத்துக்கோங்க. இல்லாட்டி அதிநல்லான் கிட்ட புடிச்சுக் குடுத்துடுவேன்.

said...

இங்க நாட்டாமை யாரும் இல்லியா???

உளவுதுரை said...

நி.ந : திரு வெங்கி அவர்களே பல வருடங்களாக எழுத்துலகில் இருக்கும் நீங்கள் ஏன் இன்னும் புத்தகம் வெளியிடவில்லை ?
//

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவனும்
நி.ந யாரு..??

said...

100

said...

100

said...

ஓ எனக்கும் தெரிஞ்சிடுச்சி...

said...

100 வந்தா என்ன வெங்கி.. உங்களுக்கு ராசி 90 இல்லாட்டி 180 தானே ?

said...

யாருலே அது இங்கியுமா

said...

காத்து இருந்தது வீண் போகலை

யாரும் தப்பா நினைக்காதிங்க இதுக்கு மீனிங்க் வெயிட்டிங் தான்

said...

கரிக்கிட்டா கோல் போட மட்டும் வந்துடுவியே....

கைப்புள்ள said...

குசும்பன்அமர்ந்து சோகமாய் காலியான நாட்டாமைச் சேர் பக்கத்தில் உக்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.
//

இன்னுமாய்யா இந்த உலகம் நம்மல நம்புது?

said...

நீங்க வாசகர் கடிதம் எழுத உக்காரலையா ?

//

ஆக்சுவலி இதுல தான் பிரச்சனையே :)

கட்டதுரை said...

இங்கையும் வந்துட்டியா??

இது ரெத்த பூமி

கைப்புள்ள ஓடிடு..!!

கைப்புள்ள said...

ஹெ ஹெ

இதுகெல்லாம் அசருபவன் இல்லை இந்த கைப்புள்ள..

போ போயி புள்ள குட்டியை படிக்க வை !!!

முடிஞ்ச பிளாக் பக்கம் வர சொல்லாதே !!

உளவுதுரை said...

கடைசியாக உளவுதுரை ரிப்போட்

இது டெரர் பூமி இப்படிதான் இருக்கும்

நன்றி வணக்கம்.

யாரு அது போலிஸ் கடைசியானு வந்துடானுவோ சொல்லுறது

said...

இது புனைவா இல்ல நிஜப் பேட்டியா?

said...

அச்சிச
என்ன இங்க சத்தம்???????

மணி 3 ஆச்சு
போயி தூங்குங்க
அந்த மனுசனே பதிவ போட்டுட்டு குப்புற படுத்து தூங்குறாரு
இவிக விட மாட்டாய்க போல

said...

அவருக்கு என்னங்க ஒரு குவார்ட்டர ஏத்திட்டு குப்புறப் படுத்திருப்பாரு, நமக்கு குவார்ட்டர் வாங்கிகொடுக்க ஒரு அல்லக்கையும் இன்னிக்கி சிக்கலீங்கோ!

said...

அவருக்கு என்னங்க ஒரு குவார்ட்டர ஏத்திட்டு குப்புறப் படுத்திருப்பாரு, நமக்கு குவார்ட்டர் வாங்கிகொடுக்க ஒரு அல்லக்கையும் இன்னிக்கி சிக்கலீங்கோ!

said...

பனங்காட்டான் said...

அவருக்கு என்னங்க ஒரு குவார்ட்டர ஏத்திட்டு குப்புறப் படுத்திருப்பாரு, நமக்கு குவார்ட்டர் வாங்கிகொடுக்க ஒரு அல்லக்கையும் இன்னிக்கி சிக்கலீங்கோ!
.............
அவருக்கே போன் கேட்டு கேளுங்கோ

said...

விடமாட்டீங்க போல!

said...

ஹலோ பிரியமுடன் பிரபு பாத்தீங்களா நீங்களும் என்ன ஒத்தையில விடுட்டு டாஸ்மாக்குக்கு போயீடீங்களே, சரி வரும் போது ரெண்டு அவிச்ச முட்டையும் ஆப்பும் வாங்கிட்டு வாங்க ( half சார் ஆப்பு இல்ல)

said...

நா கும்மிடுற சாமி உண்மையா இருந்தா அடுத்த சென்மத்தில நான் மின்னுது மின்னலா பிறக்கனும் இல்லாட்டி அதுக்கு பொண்டாட்டியா பொறக்கனும். ரத்த பூமில என்னமா கும்மி அடிக்குது? அங்கிட்டும் தான் அடிச்சுது? ஒரு பய அதை ஒன்னியும் சொல்லலை! நான் போனா மாத்திரம் நோண்டி நொங்கு எடுக்கிறானுங்க!

said...

awsome post

said...

ரத்தக்களரியா இருக்குமுன்னு ஆசையா ஓடியாந்தா அப்படி ஒன்னுமில்லையே!

:)

சூப்பர்!

said...

னங்காட்டான் said...

ஹலோ பிரியமுடன் பிரபு பாத்தீங்களா நீங்களும் என்ன ஒத்தையில விடுட்டு டாஸ்மாக்குக்கு போயீடீங்களே, சரி வரும் போது ரெண்டு அவிச்ச முட்டையும் ஆப்பும் வாங்கிட்டு வாங்க ( half சார் ஆப்பு இல்ல)
//////////

யார பார்த்து இந்த கால்விய கேட்டீரு?!?!?!?
ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆஅ

ஒரு குழந்தைய பார்த்து க்ர்ர்க்குற கேள்வியா இது

இதை உடனடியா நீக்கனும்

said...

கேள்விய

said...

ஹா ஹா சோசப்பு உயிரோட இருக்கியா?:)))

said...

அட...

மொக்கை குரூப்பே இங்கதான் இருக்கும் போல!!!!

said...

சோசப்பு உயிரோட இருக்கறது பிடிக்காத ரெண்டு பேரை நான் தெரிஞ்சுக்கிட்டேன்.

இன்னும் யாருக்கெல்லாம் பிடிக்கல ?

said...

அண்ணே ஒரு உள்ளேன் ஐயா ;))

said...

ஏதாவது தப்பா சொன்னா அடி கிடைக்குமோ !

said...

:)

said...

இந்த விளையாட்டு எனக்கு பிடிச்சிருக்கு!

said...

இருக்குற பதிவுலக சூடுக்கு இந்தப் பதிவு நம்மூர் ஜிகர்தண்டா மாதிரி இருக்குதப்பா.