அது ராங்கு...அவங்க எல்லாம் ரைட்டு கிடையாது...!




விஜய் டி.வி ல வரும் Super Mum நிகழ்ச்சியில் காவல்துறையினர் பற்றி ஒரு சிறுவனின் கருத்தை பாருங்க....வீடியோல 3.30 நிமிடத்துக்கு அப்புறம் பாருங்க...கிடைச்ச வீடியோவ அப்படியே போட்டாச்சு...பொறுமையா பாருங்க:)

6 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:

said...

ம்... போலீஸ் ஜீப் அவ்ளோ தூரம் வராதுன்னு தைரியமா:-))

said...

ரை...ரைட்.. நடத்துங்க‌:-)

said...

;) பாஸ், நீங்க சின்ன வயசில எப்படிச் சொல்லியிருப்பீங்களோ அப்படிச் சொல்றான்ல

said...

ஹா ஹா ஹா

ரொம்ப தெளிவா சொல்றாரு

அது ராங்கு ...

said...

பயபுள்ள இப்பவே தெளிவா இருக்கு

said...

super six:)