அடுத்த தளத்திற்கு செல்ல ஆசைப்படுபவரா நீங்கள்...இதோ உங்களுக்கான சில எளிய வழிகள்!




















40 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:

said...

அற்புதம்!

said...

:‍) நடக்கட்டும்.. நடக்கட்டும்

said...

இந்த படி வழியா ஏறினா அடுத்த கட்டத்துக்கு போக முடியுமா?

said...

எலேய்ய்ய்ய்ய்ய்ய் எத்த்னியாவது ப்ளோர்ல இருக்க ராசா ! மேலே வா சீக்கிரம் குயிக் நான் 25 ப்ளோர்

said...

சுயமுன்னேற்ற நூல்கள் ஒரு பத்து எழுதுங்கண்ணே நீங்க

said...

பாஸ்.. கீழே இருக்கும் அறை ஏன் கதவு மூடி இருக்கு? கொஞ்சம் கதவைத் திறந்து விடுங்களேன்... காற்றாவது வரட்டும்...ஹிஹிஹி

said...

// *இயற்கை ராஜி* said...

:‍) நடக்கட்டும்.. நடக்கட்டும்//


எல்லாரும் பறக்கற ஸ்பீடுல போய்க்கிட்டிருக்காங்க இவுங்க வந்து நடக்கட்டும் நடக்கட்டும்ங்கறாங்க ராசா இவுங்க பேச்செல்லாம் கேக்கபிடாது!

said...

\\\ ஆயில்யன் said...

எலேய்ய்ய்ய்ய்ய்ய் எத்த்னியாவது ப்ளோர்ல இருக்க ராசா ! மேலே வா சீக்கிரம் குயிக் நான் 25 ப்ளோர்\\\

பாஸ்.. அந்த பில்டிங்கில் மொத்தமே 18 ப்ளோர் தானாம்.. ஏனிப்படி> பய்மா இருக்குல்ல... ;-)

said...

// தமிழ் பிரியன் said...

இந்த படி வழியா ஏறினா அடுத்த கட்டத்துக்கு போக முடியுமா?///

தாடியரே என்னமோ அடுத்த கட்டடத்துக்கு தாவப்போற மாதிரி கேக்குறீங்க

said...

\\\Jeeves said...

சுயமுன்னேற்ற நூல்கள் ஒரு பத்து எழுதுங்கண்ணே நீங்க\\\
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டே... ஆமா அதில் கேமராவுக்கு வேலை இருக்குமா? ;-)))

said...

//Jeeves said...

சுயமுன்னேற்ற நூல்கள் ஒரு பத்து எழுதுங்கண்ணே நீங்க//

ஆமாம் அவுரு எழுதி எழுதி இப்படியே எல்லாரையும் முன்னேத்தி மேல அனுப்பிடுவாரு !

said...

\\ *இயற்கை ராஜி* said...

:‍) நடக்கட்டும்.. நடக்கட்டும்\\\

இனி நடக்கக் கூடாதுன்னு தானே அண்ணாச்சி லிப்ட் போட்டு கொடுத்து இருக்கார்.. அப்புறம் என்ன நடக்கட்டும்.. நடக்கட்டும்... இன்னும் ஈரோடு பட்டிக்காட்டாவே இருக்கோ?... ;-))

said...

\\\ஆயில்யன் said...

//Jeeves said...

சுயமுன்னேற்ற நூல்கள் ஒரு பத்து எழுதுங்கண்ணே நீங்க//

ஆமாம் அவுரு எழுதி எழுதி இப்படியே எல்லாரையும் முன்னேத்தி மேல அனுப்பிடுவாரு !\\\

பாஸ்.. ’மேல’ன்னா எங்க? தெளிவாச் சொல்லுங்க... பயமா இருக்குல்ல... ;-(

said...

ஆயில்யன் said...
// *இயற்கை ராஜி* said...

:‍) நடக்கட்டும்.. நடக்கட்டும்//


எல்லாரும் பறக்கற ஸ்பீடுல போய்க்கிட்டிருக்காங்க இவுங்க வந்து நடக்கட்டும் நடக்கட்டும்ங்கறாங்க ராசா இவுங்க பேச்செல்லாம் கேக்கபிடாது!
//





பறக்கமுடிஞ்சா எதுக்கு பாஸ் லிப்ட்:-)

said...

/தமிழ் பிரியன் said...
\\ *இயற்கை ராஜி* said...

:‍) நடக்கட்டும்.. நடக்கட்டும்\\\

இனி நடக்கக் கூடாதுன்னு தானே அண்ணாச்சி லிப்ட் போட்டு கொடுத்து இருக்கார்.. அப்புறம் என்ன நடக்கட்டும்.. நடக்கட்டும்... இன்னும் ஈரோடு பட்டிக்காட்டாவே இருக்கோ?... ;-))
//


லிப்ட்க்கே நடந்துதான் போகணும்... முன்ன பின்ன லிப்ட்ல போனதே இல்லையோ?

said...

இந்த பதிவு போட தாங்கள் எடுத்துக்கொண்ட நாட்கள் எத்தனை ஐயா?

said...

என்னா இருக்கு இந்த பதிவுல அதுக்கு இம்புட்டு கமெண்ட்சு

மனசாட்சி
ப்ரம்
ஆயில்யன் மனசுக்குள்ளிருந்து!

said...

\\\ஆயில்யன் said...

இந்த பதிவு போட தாங்கள் எடுத்துக்கொண்ட நாட்கள் எத்தனை ஐயா?\\\

ஐயா ஆயில்யனுக்கே ஐயான்னா எனக்கு தாத்தாவா நிஜம்ஸ் அங்கிள்???

அளவில்லா ஐயப்பாட்டுடன்
தமிழ் பிரியன்

said...

:)

said...

\\\ஆயில்யன் said...

என்னா இருக்கு இந்த பதிவுல அதுக்கு இம்புட்டு கமெண்ட்சு

மனசாட்சி
ப்ரம்
ஆயில்யன் மனசுக்குள்ளிருந்து!\\\

ரிப்பீட்ட்ட்ட்ட்டேய்

மனசாட்சி ப்ரம் தமிழ் பிரியன்

said...

/
ஆயில்யன் said...

என்னா இருக்கு இந்த பதிவுல அதுக்கு இம்புட்டு கமெண்ட்சு

மனசாட்சி
ப்ரம்
ஆயில்யன் மனசுக்குள்ளிருந்து!/

அதே டவுட்டுடன்
மை மனசாட்சி:)

said...

இந்த கொலைவெறியை இம்புட்டு நாளா எங்க ஒளிச்சி வச்சிருந்திங்க!

said...

ஆண்டவா!!!

said...

வெரிகுட்...

இல்லாட்டி இது மாதிரி ஒரு இடுகைப் போட்டா போதும்... அடுத்த தளத்திற்கு ரொம்ப சுலவா போயிடலாம்...

said...

மீ த 25

said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஅ
3 மாசத்துக்கு ஒருதரம் வந்து நானும் (ரவுடிதான்) பதிவர்தானு காட்டுரதுக்கு இப்படி ஒரு கடியா?????????????????

நல்லாயிருங்க

said...

வால்பையன் said...

இந்த கொலைவெறியை இம்புட்டு நாளா எங்க ஒளிச்சி வச்சிருந்திங்க!//////

ரிபிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

said...

பஸ்ட்டு உங்க வீட்டுக்கு வர்ற வழிய சொல்லுங்க , ஒரு ஆட்டோ வெயிடிங்

said...

இம்மாம் பெரிய தலைப்பை இது வரை பார்த்ததில்லை.

ஆனாலும் நீங்க பெரிய ஆளு பாஸூ

said...

இப்படியும் இருக்கோ தெரியாம போச்சே !

பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் .

said...

ரைட்டு.. ஆனா,, ஏறினதும் ஆற்காட்டாருக்கு மிஸ்ட் கால் கொடுக்க கூடாது..

இதுக்கு ஒத்துக்கிட்டா, மங்குனி சார், அடுத்த கட்டத்துக்கு செல்லுவார்...

said...

எத்தனாவது மாடில இருந்து யோச்சீங்கனா:)

said...

இது வழியா ஏறினால் வானத்த தொட்டு விடலாமா:)

said...

நட்புடன் ஜமால் said...
ஆனாலும் நீங்க பெரிய ஆளு பாஸூ
///////////////////////

வீணா ஏன்னா உசுப்பேத்தி விடுற அப்புற்ம் நாம தான் பட வேண்டி இருக்கும்

said...

சிங்கைல வெயில் ஜாஸ்த்தியோ

said...

ஆயில்யன் said...
எலேய்ய்ய்ய்ய்ய்ய் எத்த்னியாவது ப்ளோர்ல இருக்க ராசா ! மேலே வா சீக்கிரம் குயிக் நான் 25 ப்ளோர்
///////////////////////////

ஆயில்ஸ்னா நம்ம எல்லாத்துக்கும் உயர் போக வழி சொன்ன நல்லவரு ...கீழ் ப்ளோர் எப்படினா இருப்பாங்க நல்லா இன்னும் 4ப்ளோர் ஏறி பாருனா அண்ணே வானத்துல பற்ந்துட்டு இருக்கலாம்:)

said...

மங்குனி அமைச்சர் said...
பஸ்ட்டு உங்க வீட்டுக்கு வர்ற வழிய சொல்லுங்க , ஒரு ஆட்டோ வெயிடிங்
////////////////////////
நா சொல்றேன் நா சொல்றேன் நோட் பண்ணிக்கோங்க:)

said...

//labels ONLY FOR KUMMI
/////////////////
இப்போ ஒத்துக்குறேன் இது அடுத்த தள்த்திற்கு செல்லும் வழி தானு:)

said...

ஆமா 40 வது வந்ததுக்கு பார்த்து போட்டு கொடுனா:)