ஆண் பாவம் - Bloggers Version!

ஆண்பாவம் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் திரும்பவும் பார்க்க தோணும். படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் ரொம்ப பிடிக்கும். சரி அதுக்கு இப்போ என்னன்னு கேக்குறீங்க தானே? நம்ம பதிவுலகில் பட்டைய கிளப்பும் பெரியபாண்டி மற்றும் சின்னபாண்டியை பற்றிய நினைப்பு வரும் போதெல்லாம் ஆண்பாவம் படமும் அதில் வரும் வசனங்களும் இசையும் காட்சி அமைப்புகளும் மனதில் தோன்றி மறைவது தவிர்க்க முடியாததா ஆகிடுச்சி.


கீழே உள்ள வீடியோ கிளிப்பிங்க்ஸ் பாருங்க. அதில் வருகிற மாதிரி பெரியபாண்டி வழியில் சின்னபாண்டிக்கும் கூடிய விரைவில் நடந்திட வாழ்த்துக்கள்!


11 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:

said...

me the first??

said...

பெரியபாண்டி சின்னபாண்டி ஆட்டத்துக்கு
ஆண்பாவம் படம் நல்ல உதாரணம். படம் பேரைக்கேட்டதுக்கு சிரிச்சுகிட்டு இருக்கேன். வீடியோ பஃபர் ஆகுது பாத்துட்டு கமெண்டறேன்.

said...

சீக்கிறம் பண்ணிவைங்கப்பா... அப்புறம் அப்பாங்கறதுக்கு முன்னாடியே தாத்தான்னு கூப்டப் போறது குழந்தை!

said...

சின்னபாண்டிக்கு வாழ்த்துக்கள்!

said...

:-)))))

said...

அவ்வ்வ்வ் எங்க சின்னபாண்டிய பொறந்தநாளும் அதுவுமா வாழ்த்துறதா சொல்லி ஓட்டாதீங்கப்பா!

said...

அருமை

வாழ்த்துகள்

said...

கலக்கல் ;)))

said...

இன்னும் எதிர் பார்க்கிறோம் உங்க கிட்ட ...

பத்தாது பத்தாது ...

said...

:)

said...

என்ன சொல்றீங்கன்னு புரியல..

சரி நானும் வாழ்த்து சொல்லிக்கிறேன்.. :-))