தலைல வெள்ளை முடி ஒண்ணு ரெண்டு தனியா தெரிய ஆரம்பிக்கும் போது அதை பிடுங்க கூடாது. பிடுங்கினா நிறைய வெள்ளை முடி வரும்னு ஒரு நம்பிக்கை பெரும்பாலான மக்கள் கிட்ட இருக்கு.
இப்போ என்னோட சந்தேகம் என்னன்னா இப்படியே ஒண்ணு ரெண்டுன்னு ஆரம்பிச்சி கிட்டத்தட்ட எல்லா முடியும் வெள்ளை ஆகுறதுக்கு முன்னாடி ஒண்ணு ரெண்டு கறுப்பு முடி இருக்குமே அதை பிடுங்கினா தலைல இருக்கிற மிச்ச வெள்ளை முடிகள் எல்லாம் கறுப்பாகிடுமா?
வெள்ளை முடி - சின்னதா ஒரு சந்தேகம்..?!?!
Labels: ஏடா கூட கேள்விகள் - 1
Subscribe to:
Post Comments (Atom)

30 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:
நல்லா கேக்குறாங்கப்பா டீட்டெய்லு
இருந்தாலும் யோசிக்க வேண்டிய கேள்வி தான்
தேவையே இல்லை அண்ணே
இப்படியே யோசிச்சிகிட்டு இருந்தா
எல்லாம் போய் வழுக் மொழுக் ஆயிடும்
...
:)))
என்னமா யோசிக்கிறீங்க. இருந்தாலும் பாயிண்ட் டு பி நோட்டட்.
எனக்கு ஒரு சந்தேகம். இதுல ஒன்னு அதுல ஒன்னு பிடுங்கினா என்னாகும்.
நிஜமாவே நீங்க நல்லவங்கதான்.
ரொம்ப நாளா யோசிச்ச கேள்வி நீங்க கேட்டுட்டிங்க.
( நீங்க 30+ ஆ)
ஒர் கறுப்பு முடியும் ஒரு வெள்ளை முடியும் ஒரே சமயம் புடுங்கினா என்ன ஆகும்?
பொதுவாகவே 50+ ஆகிட்டா இப்படியான கேள்விகள் மனசுக்குள்ளே வர்றது சகஜம் தான். அதான் உங்களுக்கும் வருது.
//தலைல வெள்ளை முடி ஒண்ணு ரெண்டு தனியா தெரிய ஆரம்பிக்கும் போது அதை பிடுங்க கூடாது. பிடுங்கினா நிறைய வெள்ளை முடி வரும்னு ஒரு நம்பிக்கை பெரும்பாலான மக்கள் கிட்ட இருக்கு.//
ஆஹா இது தெரியாம போச்சே! :(
நீங்க அனுபவஸ்தர் சொல்லிட்டீங்க ஆனா எனக்கு இன்னமும் வெள்ளை முடி வரல (வயசாகலைன்னு சொன்னேன்) வந்தப்புறம் பார்க்கலாம்.
:)))))
இள நரையாக இருக்கும்!!ஹி! ஹி !!
அதை பிடுங்கவேண்டாம்!!
:-))))
பெரிய பாண்டி ரொம்ப கஷ்டப்பட்டு பொய் சொல்றாரே! :))
அண்ணா..சின்ன அம்மிணி ஒரு திட்டத்தோடுதான் வந்திருக்காங்க...அவ்வ்வ்! :))
//தேவையே இல்லை அண்ணே
இப்படியே யோசிச்சிகிட்டு இருந்தா
எல்லாம் போய் வழுக் மொழுக் ஆயிடும்//
:))))))))))))
\\கானா பிரபா said...
நீங்க அனுபவஸ்தர் சொல்லிட்டீங்க ஆனா எனக்கு இன்னமும் வெள்ளை முடி வரல (வயசாகலைன்னு சொன்னேன்) வந்தப்புறம் பார்க்கலாம்.
\\
தல நீங்களே இப்படி சொன்னா அப்போ நான் எல்லாம் என்ன சொல்றது..என்னை மாதிரி குழந்தைகள் இருக்கும் இடத்தில் இப்படி எல்லாம் கேள்வி கேட்க கூடாது ஆமா!!;)
மிக நல்ல சந்தேகம்..
யாராவது பதில் சொல்றாங்களான்னு பார்க்கலாம்..
eaan anna ungaluku ippadi oru santhegam .
ஹை இது நல்லா இருக்கே... :))))))))))
அதேமாதிரி சில பேருக்கு கலர் கலரா முடி இருக்குமே.. அவங்க முடிய பிடுங்கினா என்ன கலர்ல முளைக்கும்??
அப்போ முடியே இல்லாதவங்க.. பக்கத்துல இருக்கறவங்க தலைமுடியை பிச்சா அவங்களுக்கு முடி வளருமா??
நீங்க நிஜமா நல்லவர் தான்!
\\அப்போ முடியே இல்லாதவங்க.. பக்கத்துல இருக்கறவங்க தலைமுடியை பிச்சா அவங்களுக்கு முடி வளருமா??\\
மொத்தத்துல தலமுடிய பிச்சுக்குற மாதிரி கேள்வி கேட்ருக்கீங்க!!!
\\அப்போ முடியே இல்லாதவங்க.. பக்கத்துல இருக்கறவங்க தலைமுடியை பிச்சா அவங்களுக்கு முடி வளருமா??\\
மொத்தத்துல தலமுடிய பிச்சுக்குற மாதிரி கேள்வி கேட்ருக்கீங்க!!!
பளிச்'னு தெரியறது தான் என்றைக்கும் பேசும்..
கருப்பு'ல வெள்ளை பேசும், வெள்ளை'ல கறுப்பு பேசுறது கொஞ்சம் கஷ்டம்..
அதனால செல்லாது செல்லாது
nalla kelvi:)sinthika vendiya vishayam:)
அப்ப கருப்பு முடியைப் புடுங்கினா நிறைய கருப்பு முடி வருமா?
அன்பின் நி.ந
நல்ல கேள்வி - புடுங்கிப் பாத்துட்டு எனக்கும் சொல்லு - ஒன்றிரண்டு கருப்பு முடி இருக்கு என்கிட்டேயும் - இளங்கருப்பு
நல்வாழ்த்துகள் பாரதி
சான்ஸே இல்லை!
நிஜமா நல்லவன் புல் பார்ம்ல இருக்கீங்க!
:)
இதுக்குத்தான் சில பேர் வெள்ளை டை அடிச்சுக்குறாங்க!
இப்படியெல்லாம் யோசிச்சா அப்படி தான் ஆகும், சரி சரி, தெளிவாகவோ, பின் நவீனத்துவமாகவோ ஏதாச்சும் நல்ல பதில் கிடைச்சுதா, இங்குட்டும் சொல்லிக் கொடுங்க, யூஸ் ஆகும்.
Post a Comment