சும்மா சொல்லப்பிடாது பாஸ். அதுல வர்ர பாட்டுங்க எல்லாமே பட்டையக் கெளப்பும். வாலின்னா சும்மாவா... புகுந்து விளையாடிருப்பார். ரொம்ப நாள் நான் கண்ணதாசன் தான் எழுதுனதுன்னு நினைச்சுட்டு இருந்தேனாக்கும்.
"ஓடும் மேகங்களே... ஒரு சொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ "
said...
சூப்பர்... :))
said...
:-))))
said...
I am unable to cast negative vote, but you can count my negative vote
said...
/குப்பன்.யாஹூ said...
I am unable to cast negative vote, but you can count my negative vote/
உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு....ஏற்கனவே இரண்டு மைனஸ் ஓட்டு குத்தின நல்லவங்களும் பேரை சொல்லிட்டே செய்யலாம்....காரணத்தையும் சொன்னீங்கன்னா கூட நல்லா இருக்கும்!
said...
சிங்கை பதிவர்கள் குழுமத்துடன் சேர்ந்து புது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை காண வராமல் இப்படி பழைய ஆயிரத்தில் ஒருவனின் இறுதிக்காட்சியை வெளியிட்டு அனைவரையும் வெறுப்பேற்றிய குற்றத்திற்க்காக உமக்கு கடுமையான தண்டணை வழங்க வேண்டி விரைவில் பொதுக்குழு கூட இருக்கிறது. அது சமயம் நேரில் வந்து உங்கள் தரப்பு விளக்கங்களை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. மீறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கை விடப்படுகிறது.
said...
//ஜோசப் பால்ராஜ் said...
சிங்கை பதிவர்கள் குழுமத்துடன் சேர்ந்து புது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை காண வராமல் இப்படி பழைய ஆயிரத்தில் ஒருவனின் இறுதிக்காட்சியை வெளியிட்டு அனைவரையும் வெறுப்பேற்றிய குற்றத்திற்க்காக உமக்கு கடுமையான தண்டணை வழங்க வேண்டி விரைவில் பொதுக்குழு கூட இருக்கிறது. அது சமயம் நேரில் வந்து உங்கள் தரப்பு விளக்கங்களை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. மீறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கை விடப்படுகிறது.//
பாஸ்...எதுவா இருந்தாலும் குடை கடைல வச்சி பேசி தீர்த்துப்போம். அதுக்காக இப்படி எல்லாம் பயமுறுத்த கூடாது. ஆனாலும் நீங்க அந்த படத்தை எந்த நேரத்தில் பார்க்கணும் என்று சரியாக புரிந்து கொண்டு போறீங்க:))
said...
பாஸ்...எதுவா இருந்தாலும் குடை கடைல வச்சி பேசி தீர்த்துப்போம்.
11 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:
ஹா ஹா ஹா
ஆரம்பிச்சிட்டாருய்யா ஆரம்பிச்சிட்டாரு
செம கிளைமாக்ஸ் பாஸ்!
என்ன கிளைமாக்ஸ் என்ன பைட்டு அற்புதம் பாஸ்!
சும்மா சொல்லப்பிடாது பாஸ். அதுல வர்ர பாட்டுங்க எல்லாமே பட்டையக் கெளப்பும். வாலின்னா சும்மாவா... புகுந்து விளையாடிருப்பார். ரொம்ப நாள் நான் கண்ணதாசன் தான் எழுதுனதுன்னு நினைச்சுட்டு இருந்தேனாக்கும்.
"ஓடும் மேகங்களே... ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ "
சூப்பர்...
:))
:-))))
I am unable to cast negative vote, but you can count my negative vote
/குப்பன்.யாஹூ said...
I am unable to cast negative vote, but you can count my negative vote/
உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு....ஏற்கனவே இரண்டு மைனஸ் ஓட்டு குத்தின நல்லவங்களும் பேரை சொல்லிட்டே செய்யலாம்....காரணத்தையும் சொன்னீங்கன்னா கூட நல்லா இருக்கும்!
சிங்கை பதிவர்கள் குழுமத்துடன் சேர்ந்து புது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை காண வராமல் இப்படி பழைய ஆயிரத்தில் ஒருவனின் இறுதிக்காட்சியை வெளியிட்டு அனைவரையும் வெறுப்பேற்றிய குற்றத்திற்க்காக உமக்கு கடுமையான தண்டணை வழங்க வேண்டி விரைவில் பொதுக்குழு கூட இருக்கிறது. அது சமயம் நேரில் வந்து உங்கள் தரப்பு விளக்கங்களை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. மீறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கை விடப்படுகிறது.
//ஜோசப் பால்ராஜ் said...
சிங்கை பதிவர்கள் குழுமத்துடன் சேர்ந்து புது ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை காண வராமல் இப்படி பழைய ஆயிரத்தில் ஒருவனின் இறுதிக்காட்சியை வெளியிட்டு அனைவரையும் வெறுப்பேற்றிய குற்றத்திற்க்காக உமக்கு கடுமையான தண்டணை வழங்க வேண்டி விரைவில் பொதுக்குழு கூட இருக்கிறது. அது சமயம் நேரில் வந்து உங்கள் தரப்பு விளக்கங்களை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. மீறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கை விடப்படுகிறது.//
பாஸ்...எதுவா இருந்தாலும் குடை கடைல வச்சி பேசி தீர்த்துப்போம். அதுக்காக இப்படி எல்லாம் பயமுறுத்த கூடாது. ஆனாலும் நீங்க அந்த படத்தை எந்த நேரத்தில் பார்க்கணும் என்று சரியாக புரிந்து கொண்டு போறீங்க:))
பாஸ்...எதுவா இருந்தாலும் குடை கடைல வச்சி பேசி தீர்த்துப்போம்.
அது என்னா குடை கடை பாஸ்...?
சீக்ரெட் வேர்ட் போலருக்கு...
ஹூம்.
நமக்கென்னாத்துக்கு இதெல்லாம்...
புது ஆயி.ஒ.வ. படத்த பாருங்க....பே.போங்க...அம்புட்டுத்தான் சொல்வேன்.
Post a Comment