

தகவல் ஆதாரம் : பேராசிரியர் டாக்டர் ர.காதர் இபுறாஹீம் அவர்கள் எழுதிய ''ஆரோக்கிய வாழ்வின் இரகசியங்கள்'' என்ற நூலிலிருந்து.
பிறக்கப் போவது ஆணா? பெண்ணா?
Labels: சீனர்களின் கண்டுபிடிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
எண்ணங்களின் பிரதிபலிப்பே வாழ்க்கை. நல்ல எண்ணங்களை விதைப்போம். நற்சொற்கள் பிறக்கட்டும். நற்செயல்கள் மலரட்டும்.


தகவல் ஆதாரம் : பேராசிரியர் டாக்டர் ர.காதர் இபுறாஹீம் அவர்கள் எழுதிய ''ஆரோக்கிய வாழ்வின் இரகசியங்கள்'' என்ற நூலிலிருந்து.
Labels: சீனர்களின் கண்டுபிடிப்பு
23 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:
பயனுள்ள கண்டுபிடிப்புன்னு!
நீங்க கண்டுபிடிச்சு அறிவிச்சதை சொன்னேன் பாஸ்!
வாவ்!
உங்களுக்கு சரியா வருதா? நிஜமா?
சொல்லுங்க!
:)
அன்பின் நி.ந
பிறக்கப்போவது ஆணா பெண்ணா - எதுவாக இருந்தால் என்ன - இருப்பினும் தகவலுக்கு நன்றி
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ஜோசியர் நிஜமா நல்லவர் வாழ்க வாழ்க.
/ஆயில்யன் said...
பயனுள்ள கண்டுபிடிப்புன்னு!
நீங்க கண்டுபிடிச்சு அறிவிச்சதை சொன்னேன் பாஸ்!/
பாஸ்....முதலில் போட்ட கமெண்ட்டை ஏன் காக்கா தூக்கிட்டு போச்சுது????
/அத்திவெட்டி ஜோதிபாரதி said...
வாவ்!
உங்களுக்கு சரியா வருதா? நிஜமா?
சொல்லுங்க!
:)/
அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்....2004-லயே நாங்க சரி பார்த்திட்டோம்:)
/cheena (சீனா) said...
அன்பின் நி.ந
பிறக்கப்போவது ஆணா பெண்ணா - எதுவாக இருந்தால் என்ன - இருப்பினும் தகவலுக்கு நன்றி
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்/
ஒரு தகவலுக்கு தான் சீனா சார்....வாழ்த்துக்கு நன்றி.
/ நட்புடன் ஜமால் said...
ஜோசியர் நிஜமா நல்லவர் வாழ்க வாழ்க./
உங்க அலும்புக்கு ஒரு அளவே இல்லையா....நீங்க சொன்னதை திரும்ப பெறும் வரை உங்க பதிவில் பின்னூட்டம் இடமாட்டேன் என்று தெரிவித்து கொள்கிறேன்:)
நிஜமா நல்லவன் said...
/ நட்புடன் ஜமால் said...
ஜோசியர் நிஜமா நல்லவர் வாழ்க வாழ்க./
உங்க அலும்புக்கு ஒரு அளவே இல்லையா....நீங்க சொன்னதை திரும்ப பெறும் வரை உங்க பதிவில் பின்னூட்டம் இடமாட்டேன் என்று தெரிவித்து கொள்கிறேன்:)
//
எப்படியும் திரும்பப் பெற, ஒரு பின்னூட்டம் இட அதிரடியாக நம்ம அதிரை ஜமால் வருவாருன்னுதானே எதிர்பார்க்குறீங்க!
வருவார் வருவார்!
இது கொஞ்ச நாள் முன்ன என்கிட்ட இருந்தது . நானும் பலருக்கு ஜோசியக்காரி மாதிரி குடுத்துமிருக்கேன். என் முதல்குழந்தைக்கு சரியா இருந்தது ரெண்டாவது செக் செய்தா சரியா இல்லை .. :))
எனக்கு சரியா இல்லியே... ;-)
/முத்துலெட்சுமி/muthuletchumi said...
இது கொஞ்ச நாள் முன்ன என்கிட்ட இருந்தது . நானும் பலருக்கு ஜோசியக்காரி மாதிரி குடுத்துமிருக்கேன். என் முதல்குழந்தைக்கு சரியா இருந்தது ரெண்டாவது செக் செய்தா சரியா இல்லை .. :))/
எனக்கு தெரிந்து சிலருக்கு சரியாகவே இருந்தது. சரியான மாதத்தை கணக்கிட முடியாமல் போனால் தவறாக இருக்க வாய்ப்புண்டு. மேலும் இது முற்றிலும் சரியாக இருக்கும் என்றும் சொல்வதற்கு இல்லை அக்கா.
நல்ல புதையல தான் கண்டுபிடிச்சிருக்கீங்க. :)
/தமிழ் பிரியன் said...
எனக்கு சரியா இல்லியே... ;-)/
தல நீங்க கணக்குல ரொம்ப வீக் போல:))
/பீர் | Peer said...
நல்ல புதையல தான் கண்டுபிடிச்சிருக்கீங்க. :)/
அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்....நான் எதையும் கண்டுபிடிக்கலைங்க:)
அண்ணே.....
உங்களுக்குப் பிறக்கப்போவது.... ஆணா பெண்ணா?
ஹா... ஹா...
என்னாது இது... வீட்ல எதாவது விசேஷமாங்க நல்லவரே.
எதிர்காலம்தான் நமக்கு தெரியாது. ஆனால், இறந்தகாலம் தான் தெரியுமே. என் இரண்டு குழந்தைகளுக்கும் back calculation போட்டுப்பார்த்ததில் இரண்டுமே தவறு. என்னத்தை சொல்ல..! 'Made in China' என்றாலே அரைகுரைதானே. தரம் இருக்காதே. அந்தக்காலத்திலிருந்தே இப்படித்தானா அவங்க..!
sari :)))
நிஜமா நல்லவர் நிஜமா ஜோசியர் ஆயிட்டீங்களா?
என் ப்லாக் அட்ரஸ் சொல்லு பார்ப்போம்
--------
வந்தேன் ஜோதி ...
நீங்களுமா!?
Post a Comment