இனிய பிறந்தநாள்(05-01-2010) வாழ்த்துக்கள் ஆயில்ஸ்!


















நீ ஒரு அப்பாவி என்று
நினைத்து நகரும் வேளையில்
















காற்றை தழுவிச் செல்கிறது
கடலையின் நறுமணம்!















பரதம் படம் பிடி என்றால்
'ப'ரதம் பிடித்து வந்தவன் - நீ!

















நான் ஒரு சோற்றுப் பண்டாரம்
சொன்னது நானல்ல - நீ





















வரவேற்பறையிலோ பல வண்ணங்களில்
ஸ்ரேயாக்களின் தரிசனம்!






















ஆனால் உன் மனம் விரும்புவதோ
மகான்களின் தரிசனம்!



காலங்காலமாய் மொக்கைச்சாமிகளுடன்
பிறந்தநாள் கொண்டாடிடும் நீ
இனிவரும் வரும் காலத்திலாவது இணையோடு
கொண்டாடி மகிழ்ந்திட வாழ்த்துக்கள்!

40 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்!

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்:)!

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்

said...

அன்பின் ஆயில்ஸ்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

நன்றி நி.ந

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்யன். இதை விட அருமையா யாரும் ஆயில்ஸ் பெருமையை எடுத்து சொல்ல முடியாது :-)

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்..

கவிதையின் (?) முதல் 4 வரிகளில் சிரித்து விட்டேன் அண்ணா..

said...

எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்....

said...

அன்பு நண்பன் ஆயில்ஸ்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

said...

நானும் வாழ்த்து துண்டு போட்டுக் கொள்கிறேன்.

said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஆயில்யன். எல்லா வளமும் பெற்று சிறப்புடான் வாழ எங்கள் ஆசிகள்.

said...

எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயில்யன்....

said...

41வது பிறந்தநாளை கொண்டாடும் எங்கள் அண்ணன், மாயவரம் மன்னன், அஞ்சா நெஞ்சன் ஆயில்யினை வாழ்த்த வயதில்லாமல் குப்புறப்படுத்து கும்பிடுகிறோம்

said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஆயில்யன்

said...

அன்பு ஆயில்யன்...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!!!

said...

ஏ டண்டணக்கா ஏ டணக்குடக்கா :)

வாழ்த்துகள் பாஸ். ட்ரீட் கொடுக்க ரெடியா இருங்க :)

said...

வாவ்...ஆயில்ஸ் பாஸ்...வாழ்த்துகள் பாஸ்!


ஹாப்பி பர்த் டே டூ யூ
ஹாப்பி பர்த் டே டூ யூ
ஹப்பி பர்த் டே டூ ஆயில்ஸ் அங்கிள்

- நானில்லை...பாடினது பப்பு!! :-)

said...

நிஜம்ஸ் பாஸ்..கலக்கிட்டீங்க..இவ்வளவு நாளா இதையெல்லாம் ஒளிச்சி வச்சிருந்தீங்களா..:-))

said...

இனிய, அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! ஆயில்யன்!!!

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஆயில்யன்.

எல்லாம் வல்ல ஆண்டவன் எல்லா நலமும், வளமும் அருள ப்ராத்திக்கிறேன்.

said...

எங்கள் சங்கத்தின் கொ.ப.செ, தன்மானச் சிங்கம் சின்னப்பாண்டியை வாழ்த்துகிறோம், அடிப்பாவி நீரும் 5 ஆம் நம்பரா ;-)

said...

41வது பிறந்தநாளை கொண்டாடும் எங்கள் அண்ணன்//

repeatu ;)

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆயிலு!!!!

said...

வாழ்த்துகள் பாஸ்

கடைசீல சொல்லிக்கீறாரே அதை நல்லா நோட் பன்னுங்க ...

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெய்வமே

said...

happy birthday boss

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா...:)

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்!

said...

ஹாப்பி கேரளத்து டே ஆயில்சு ;)

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

said...

காலங்காலமாய் மொக்கைச்சாமிகளுடன்
பிறந்தநாள் கொண்டாடிடும் நீ
இனிவரும் வரும் காலத்திலாவது இணையோடு
கொண்டாடி மகிழ்ந்திட வாழ்த்துக்கள்!

Super

வழிமொழிகிறேன்.

(நிஜம்ஸ் பாஸ், ரிப்பீட்டு போடாம சூப்பரா ஒரு பதிவு போட்டதால உங்களுக்கு ஒரு ஸ்பெசல் விஷ்ஷஸ் ;)

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆயில்ஸ்

said...

ஆயில்யனுக்கு வாழ்த்துக்கள்..

இன்றுபோல் என்றும் வாழ்க..!

said...

@ தமிழ்பிரியன்
@ ஜீவன்
@ ராமலெஷ்மியக்கா
@ இயற்கை
@ சீனா அய்யா
@ அமுதா
@ காயத்ரி சித்தார்த்
@ தமிழ்பறவை
@ வந்தி
@ கோவியார்
@ வல்லியம்மா
@ மயில்
@ யாத்ரீகன்
@ கண்மணி டீச்சர்
@ வசந்த்
@ ஆதவன்
@ ஆச்சி
@ நானானி அம்மா
@ ராகவன் சார்
@ கா.பி.பெ.பா பாஸ்
@ சின்ன அம்மிணி
@ நட்புடன் ஜமால்
@ அன்னபூரணி
@ நாணல்
@ காயத்ரி
@ சென்ஷி (ஊருல ரீச்சியாச்சா பாஸ்)
@ டி.வி.ஆர் ஐயா
@ ஜெகதீசன்
@ அ.அம்மா
@ நவாஸுதீன்
@ உ.த.அண்ணாச்சி

உங்களின் வாழ்த்துக்களுக்கும் ஆசிகளுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகளுடன்...!

அன்புடன்
ஆயில்யன்

said...

@ புதுகை தென்றல் (சாட்ல தட்டிக்கிட்டிருக்கிறப்ப இங்க விட்டுட்டேன் :) )

உங்களின் வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளுடன்...

அன்புடன்
ஆயில்யன்

said...

Aayils annachikku iniya pirandhanaal vaazhthukkal :)))

Blogae roundu katti kalaichirukku pola :D

//நீ ஒரு அப்பாவி என்று
நினைத்து நகரும் வேளையில்//
//காற்றை தழுவிச் செல்கிறது
கடலையின் நறுமணம்!//

Aarambamae asathala irukkae :D

said...

//ஆனால் உன் மனம் விரும்புவதோ
மகான்களின் தரிசனம்!//

Avvvvvv.. ungala paakka avaru aasapadaraarngaradha embuttu symbolicca solli irukkeenga :P

said...

"அங்கிள் வரும்போது அந்த பொம்மைய வாங்கியாரச்சொல்லு " - ஜெயஸ்ரீ - மேலே இருந்த படத்தைப் பார்த்து - காலையில்.

" அய்யாய்ய்யா.... இப்படியா இருந்தாங்க அவங்க... " வெடிச்சிரிப்புடன் அருணா

" ஒருத்தராவது பிறந்தநாள் வாழ்த்து சொன்னீங்களா.. நான் தான் சொன்னேன் " - ஜீவ்ஸ்

said...

வாழ்த்துக்கள் ஆயில்யன் .. வாழ்கவளமுடன்..