இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் புதுகைத்தென்றல்!














இன்று திருமண நாளை கொண்டாடும் புதுகைத்தென்றல் அக்காவிற்கு மனமார்ந்த மணநாள் வாழ்த்துக்கள்!

16 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:

said...

இனிய மணநாள் வாழ்த்துக்கள்! அனைத்துவளமும் பெற்று நலமோடு வாழப் பிரார்த்திக்கின்றோம்.

said...

மகிழ்வூட்டும் திருமணநாளில் இனிய வாழ்த்துக்கள்.

said...

இனிய நல்வாழ்த்துக்கள்!

said...

வாழ்த்துகள்! :-)

said...

மனம் கனிந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...

said...

என்னுடய வாழ்த்துக்களும்!

said...

சகோதரிக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!

said...

இனிய மண நாள் நல்வாழ்த்துகள் தென்றல்

said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள்!

said...

பூங்கொத்துக்களுடன் இனிய மண நாள் நல்வாழ்த்துகள் தென்றல்!

said...

வாழ்த்துகள் தென்றல்

said...

மனம் கனிந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் புதுகை அக்கா...

said...

வாழ்த்துகள் அக்ஸ் ...

said...

இனிய திருமண நாள் வாழ்த்துகள்!

said...

வாழ்த்துகள்

said...

நான் ஒரு விருது கொடுத்தேன் உங்களுக்கு.... வந்து வாங்குவீங்கன்னு பாத்தா வரவே மாட்டேங்கிறிங்க. சரி நியாபகபடுத்துறேன் ... கண்டிப்பா பாத்துகிட்டு இன்னும் நாலு பேருக்கு கொடுங்க.