கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க. கேக்குறதுக்கு என்னவோ சந்தோஷமா தான் இருக்கு.....ஆனா நிஜத்தில் முழி பிதுங்குது. வேற ஒண்ணும் செய்றதுக்கு இல்ல கேக்கிறதை தவிர.
கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு...!
Labels: மீள் பதிவு
Subscribe to:
Post Comments (Atom)
எண்ணங்களின் பிரதிபலிப்பே வாழ்க்கை. நல்ல எண்ணங்களை விதைப்போம். நற்சொற்கள் பிறக்கட்டும். நற்செயல்கள் மலரட்டும்.
கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க. கேக்குறதுக்கு என்னவோ சந்தோஷமா தான் இருக்கு.....ஆனா நிஜத்தில் முழி பிதுங்குது. வேற ஒண்ணும் செய்றதுக்கு இல்ல கேக்கிறதை தவிர.
Labels: மீள் பதிவு
16 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:
வேற ஒண்ணும் செய்றதுக்கு இல்ல கேக்கிறத தவிர.
நாங்க போடவேண்டிய கமெண்ட்டும் நீங்களே போடாதீங்க பாஸ் ப்ளீஸ்!
annave sollitega neega sonna pirakum anni irunthaalum pudukuvoma enna
hahahah :)
மூணு வேளையும் சமைக்கணுமா அண்ணே?
:)
ஆணிய புடுங்க வேண்டாமா...
கேட்க நல்லாத்தான் இருக்கு... என்னத்த சொல்ல...
கேட்டுகிட்டே இருக்கேன்... அம்புடுதேன்
வேணாமா!?
நிஜமாவே நீங்க ரொம்ப நல்லவர்தான்.
//ஆயில்யன் said...
வேற ஒண்ணும் செய்றதுக்கு இல்ல கேக்கிறத தவிர.
நாங்க போடவேண்டிய கமெண்ட்டும் நீங்களே போடாதீங்க பாஸ் ப்ளீஸ்!//
Repeatuuuuuuuuu.... :))
//தமிழன்-கறுப்பி... said...
மூணு வேளையும் சமைக்கணுமா அண்ணே?
:)//
ம்க்கும்... :))
//S.A. நவாஸுதீன் said...
நிஜமாவே நீங்க ரொம்ப நல்லவர்தான்.//
அண்ணா இது இப்பதான் உங்களுக்கு தெரியுமா?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))))
ஹை நானே சந்தடி சாக்குல பத்து போட்டுட்டேன்.. :)))
:)))))))))))))))))))))))))))))))
கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க/////////////
kandippa kettuth thaan aaganuma
systemla speaker illa...:)
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் ஒரு தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்கமாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் ஒரு தேதி
வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்த பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா
அ ஆ.. வால் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
தேனிலவு நான் வாட- ஏன் இந்த சோதனை
வானிலவை நீ கேளு- கூறும் என் வேதனை
எனைத்தான் அன்பே மறந்தாயோ
மறப்பேன் என்றே நினைத்தாயோ
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் ஒரு தேதி
சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் தோன்றும் நீ என் மார்பில் தூங்கினால்
வாரங்களும் மாதம் ஆகும் நானும் நீயும் நீங்கினால்
மாதங்களும் வாரம் ஆகும் பாதை மாறி ஓடினால்
கோடி சுகம் வாராதோ நீ எனைத் தேடினால்
காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்
உடனே வந்தால் உயிர் வாழும்
வருவேன் அந்நாள் வரக்கூடும்
சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இன்னாள் ஒரு தேதி
test
Post a Comment