பனை ஓலைப்பாய்!

ஓலைப்பாய் பார்த்திருக்கின்றீர்களா? கிராமங்களில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் பனை ஓலையில் பின்னப்பட்ட பாய் வைத்திருப்பார்கள். நெல் மற்றும் ஏனைய தானியங்களை வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்கு பனை ஓலைப்பாயை பயன்படுத்துவார்கள்.

பனைமர குருத்து மட்டையாக விரியும் முன் வெட்டி நிழலில் உலர்த்தி தனித்தனி ஓலையாக பிரித்து எடுத்து சின்ன ஓலைகளை கழித்துகட்டிவிட்டு ஒரே அளவிலான பெரிய ஓலைகளை சேர்த்து வைத்துக்கொண்டு ஓய்வான நேரத்தில் பாய் பின்னுவார்கள்.

தேவைக்கு ஏற்ப சிறிய மற்றும் பெரிய அளவிலான பாய் பின்னுவார்கள். பயன்பாட்டுக்கு பின் ஒரு பக்கத்தில் இருந்து சுருட்டி கட்டி வைத்து விடுவார்கள். மறுமுறை தேவைப்படும் போது அதை விரிப்பது கொஞ்சம் சிரமமான காரியம். ஒரு பக்கத்தில் இருந்து விரித்துக்கொண்டே வந்தால் மறுபக்கத்தில் இருந்து சுருண்டு கொண்டே வரும்.

சரி எதுக்கு இவ்ளோ கதை எல்லாம்னு நீங்க கேக்க நினைக்கிறது புரியுது. சரி விஷயத்துக்கு வருகிறேன். வைகைப்புயல் ஓலைப்பாயை விரிக்கிறேன் பேர்வழின்னு என்ன நிலைக்கு ஆளாகிட்டார்னு நீங்களே பார்த்து தெரிஞ்சுக்குங்க!

நாங்க எல்லாம் ஊருக்குள்ள பலபேருக்கு யோசனை சொல்லுறவய்ங்கன்னு கிளம்பி வைகைப்புயல் ரேஞ்சுக்கு யாரும் ஆளாகிடாதீங்க. அவ்ளோ தான் சொல்வேன்!


26 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:

said...

ஓ.... நீங்க பதிவெல்லாம் இடுவீங்களா...
:)

said...

//ஒரு பக்கத்தில் இருந்து விரித்துக்
கொண்டே வந்தால் மறுபக்கத்தில் இருந்து சுருண்டு கொண்டே வரும்.//

வாவ்!

ரியலி???? :)

said...

ஏதோ உருப்படியா சொல்ல வர்றிங்கன்னு படிச்சிக்கிட்டே வந்தா - வழக்கம் போல மொக்கை தானா? வாழ்க வளமுடன்

said...

கல்யாண வீடுகளில் சோறு சமைத்து ஆறப்போட இந்தப் பாய்தான் உபயோகப்படுத்துவார்கள்.

காமெடி அருமை.

said...

பேச் பேச்!

ஊருல தான இருக்கியள்!

நம்ம குப்பாயி அக்கா மவன் வடுவேலைப் பற்றிய காணொளி ரசிக்கத்தக்கது!

said...
This comment has been removed by the author.
said...

// KVR said...

ஏதோ உருப்படியா சொல்ல வர்றிங்கன்னு படிச்சிக்கிட்டே வந்தா - வழக்கம் போல மொக்கை தானா? வாழ்க வளமுடன்//

ஆஹா நல்லவரே,கேவிஆர் அண்ணாச்சியை டென்சன் பண்ணிப்புட்டீரு போல ஹைய்யா :)))))

said...

//ஓலைப்பாய் பார்த்திருக்கின்றீர்களா? /

இல்லைன்னு மொக்கப்போட்டா எடுத்துட்டு வந்து காமிப்பீங்களா பாஸ்?

said...

enga annava thavira vera yaralaum ippadi mokka poda mudiyahtu

said...

//நாங்க எல்லாம் ஊருக்குள்ள பலபேருக்கு யோசனை சொல்லுறவய்ங்கன்னு கிளம்பி வைகைப்புயல் ரேஞ்சுக்கு யாரும் ஆளாகிடாதீங்க. அவ்ளோ தான் சொல்வேன்!
///

பயபுள்ள எங்கேயோ அடிவாங்கிட்டு வந்ததோட எஃபெக்ட் மாதிரியேல்ல இருக்கு இந்த லைன்ஸ்? :)))))))

said...

//gayathri said...

enga annava thavira vera yaralaum ippadi mokka poda mudiyahtu//

ஆஹா தங்கச்சி மிதிவண்டி இடைவெளியில அண்ணனை அட்டாக்கிட்டீங்களா சூப்பரூ :)))))

said...

நல்லவரே நலமா. ரொம்ப நாள் கழிச்சு படிக்கலாம்னு வந்தா படுக்க வச்சிட்டீங்களே. காமெடி கலக்கல்தான்.

said...

ஐயோ... ஐயோ.. என்னாச்சு... ஏன் இந்த கொலை வெறி..

தாங்கமுடியலடா சாமி..

said...

ஆகா...அண்ணே எப்படி இருக்கீங்க!? நலமா?

said...

// ஜெகதீசன் said...
ஓ.... நீங்க பதிவெல்லாம் இடுவீங்களா...
:)
//
...டேட்பீப்ரி !
:)

said...

ஒரு பக்கத்தில் இருந்து விரித்துக்
கொண்டே வந்தால் மறுபக்கத்தில் இருந்து சுருண்டு கொண்டே வரும்.//

ஆகா உண்மையாவா, என்னே அதிசயம்

said...

வணக்கம்.....

said...

கலக்கல் காமெடி.

said...

என்னமோ புள்ளை மாஞ்சு மாஞ்சு இந்த ஓலைப்பாய் படம் கேட்டுச்சேன்னு நானும் தேடிட்டு இருந்தேன். இதுக்குத்தானா அது ?

said...

epdi irukeenga anna??

welcome back :)

apram nethu andha comedy ah TV la paathen.. sema comedy na.. athuvum avar solvaare 'evano naan thoonga koodathu nu seivena vachitanda'..

sema nachu....

said...

எப்புடி ராஸா எப்புடி ....

said...

சரி விஷயத்துக்கு வருகிறேன். /////////////////////////////
appo ivlo neram 1st parala sonnathu ellam vishyam illaya:P

said...

நல்லாருக்கு இடுகை - வடிவேலு பாத்துட்டு வி.வி.சி

நல்வாழ்த்துகள் பாரதி

said...

//கானா பிரபா said...

ஒரு பக்கத்தில் இருந்து விரித்துக்
கொண்டே வந்தால் மறுபக்கத்தில் இருந்து சுருண்டு கொண்டே வரும்.//

ஆகா உண்மையாவா, என்னே அதிசயம்
//

இது காமெடி!!! :)

said...

அண்ணே கலாய்யகலாம்னு பதிவு போட்டா அண்ணனை கலாய்ச்சுருக்காங்க பாண்டி பிரதர்ஸ்

:)

said...

ஆமா.. படம் என்ன படம்னு சொல்லுங்க பார்க்கலாம்?