welcome - ஆயில்யன்!

மாயவரம் ஈன்றெடுத்த நல்முத்தே
கத்தார் கண்டெடுத்த கற்கண்டே!
மல்லுவுட் புகழ் மாவீரனே
மரணகும்மியின் மாமைந்தனே!!

உண்மைகளை உறங்கவைத்த கல்லுளிமங்கா
கும்மிகுலக்கொழுந்துகளின் தானைத்தலைவா!
சக்கரைப்பட்டியின் சொக்கத்தங்கமே
வருக!வருக!!வருக!!!

சோம்பல் முறித்த கும்மியுலகில்
உன் வரவால் தீப்பொறி பறக்கட்டும்!


இப்படிக்கு
ஆயில்ஸ் பேரவை சார்பாக,
பெரியபாண்டி
தமிழ் பிரியன்
தமிழன் கறுப்பி
சென்ஷி
நிஜமா நல்லவன்



வினோபாபா,விவேகானந்தர் மற்றும் வள்ளலாரின் கலவையான சக்கரைப்பட்டியின் இளையபுதல்வன் சின்னப்பாண்டியை கண்டு மகிழுங்கள்!


61 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:

said...

மாயவரம் ஈன்றெடுத்த நல்முத்தே
கத்தார் கண்டெடுத்த கற்கண்டே! //

ரிப்பீட்டே

said...

மல்லுவுட் புகழ் மாவீரனே
மரணகும்மியின் மாமைந்தனே!! //

றிப்பீட்டே

said...

உண்மைகளை உறங்கவைத்த ??கல்லுளிமங்கா??????

கும்மிகுலக்கொழுந்துகளின் தானைத்தலைவா! //

றிப்பீஈஈஈட்டேஎ

said...

சக்கரைப்பட்டியின் சொக்கத்தங்கமே
வருக!வருக!!வருக!!!//

றிப்பீட்டே றிப்பீட்டே

said...

சோம்பல் முறித்த கும்மியுலகில்
உன் வரவால் தீப்பொறி பறக்கட்டும்!//

எங்கள் கறுப்பு நிலா, கற்புக்கரசன் சின்னப்பாண்டியை மொக்கை உலகுக்கு வருக வருக என்று வரவேற்கின்றோம்.

நிஜம்ஸ் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு நிஜம்ஸ்

said...

Welcome back ayilyan.

said...

Mokkai, kummi kula vizakke varuga! Varuga! Mobile moolam kadamaiyai seyyum thondan. Thamil priyan.

said...

Kana ,bharathi unga nermai enakku romba pidichu irukku.

said...

Vaanga machan. Ungalai paarkkama ilaichu poitten naanu.

said...

welcome - ஆயில்யன்!

மறுமுறை உரத்து சொல்கிறேன்...!

சிங்கை கவியுலகம் கண்டெடுத்த இளங்கவி

பதிவுலகம் பரிதவிக்க பரிந்துரை செய்த பாரதி

நிசத்தில் இசம் கண்ட நிதர்சனம்

நிஜமா நல்லவன் வாழ்க!

said...

Haiyya me the 10th

said...

Welcome Back Oils

said...

கானா பிரபாவுக்கு பெரிய பெரிய

ரிப்பீட்டேய்

said...

மறுமுறை உரத்து சொல்கிறேன்...!

சிங்கை கவியுலகம் கண்டெடுத்த இளங்கவி

பதிவுலகம் பரிதவிக்க பரிந்துரை செய்த பாரதி

நிசத்தில் இசம் கண்ட நிதர்சனம்

நிஜமா நல்லவன் வாழ்க!]]


வாழ்க வாழ்க ...

said...

வெல்கம் ஆயில்ஸ் ...

said...

பேர்-அவையில்

என் பேர் எங்கப்பா

said...

// இப்படிக்கு
ஆயில்ஸ் பேரவை சார்பாக,
பெரியபாண்டி
தமிழ் பிரியன்
தமிழன் கறுப்பி
சென்ஷி
நிஜமா நல்லவன் //

மற்றும்...

ஜமால்
அப்பாவி முரு
இராகவன், நைஜிரியா..

said...

ஆய்...வந்துட்டாரு ;))

இனி ஒரே ஆய் தான்..ஜாலி ;))

said...

ஓக்கேய்..

ஒரு டீ குடிச்சுட்டு வந்து கும்மியில ஜாயின் ஆகிக்கறேன் :)

said...

ஹையோ..ஹையோ....கடைசி நிமிடத்தில் ஆயில்ஸ் பிளைட்டை பிடிக்கலையாம்:)

said...

சனிக்கிழமை தான் வருகிறாராம்!

said...

பொண்ணு பார்த்திட்டார் போல...அதான் கனவு கண்டுகிட்டே பிளைட்டை தவற விட்டுட்டார்:))

said...

ஆயில்ஸ் பாஸ்...கனவு காணுங்க....வேணாம்னு சொல்லலை....பிளைட்ட்ல ஏறிட்டு கத்தார் போற வழில கனவு கண்டிருக்கலாம் தானே:))

said...

//மாயவரம் ஈன்றெடுத்த நல்முத்தே
கத்தார் கண்டெடுத்த கற்கண்டே! ///

கற்கண்டை போட்டு பொங்கல் வெச்சுட வேண்டியதுதான்:)

said...

welcome welcome welcome

said...

தங்கள் வரவு நல்வரவாகட்டும் ஆயில்ஸ்!! :-)

said...

//உண்மைகளை உறங்கவைத்த ??கல்லுளிமங்கா??????//

இது பெரியபாண்டிக்குத்தானே பொருந்தும்!! ;-))

said...

//சோம்பல் முறித்த கும்மியுலகில்
உன் வரவால் தீப்பொறி பறக்கட்டும்!//

சூப்பர்!! சீக்கிரம் வருக..கும்மியை தொடர்க!!

said...

//
வினோபாபா,விவேகானந்தர் மற்றும் வள்ளலாரின் கலவையான சக்கரைப்பட்டியின் இளையபுதல்வன் சின்னப்பாண்டியை கண்டு மகிழுங்கள்!//

ரிப்பிட்டூ!!!

said...

சூப்பரு தலைவா!

said...

/சந்தனமுல்லை said...

//உண்மைகளை உறங்கவைத்த ??கல்லுளிமங்கா??????//

இது பெரியபாண்டிக்குத்தானே பொருந்தும்!! ;-))/


பாஸ்...நீங்க இந்திய தொன்மங்களை நோக்கி படிச்சிட்டு சொல்லுறீங்களா....எனக்கு அதுக்கு முன்னாடியே தெரியும்:)))


உண்மைகளை உறங்க வைப்பதில் பெரிய பாண்டிக்கு சற்றும் சளைத்தவர் அல்ல சின்னப்பாண்டி:)))

said...

/நிஜம்ஸ் உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு நிஜம்ஸ்/

கானாஸ் உங்க நேர்மையும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...ஏன்னா எல்லோருக்கும் இப்ப தான் தெரிஞ்ச ஒரு விஷயத்தை நீங்க முன்னாடியே என்கிட்டே சொல்லிட்டீங்களே:)))

said...

/ தமிழ் பிரியன் said...

Mokkai, kummi kula vizakke varuga! Varuga! Mobile moolam kadamaiyai seyyum thondan. Thamil priyan./


ஸ்டேட்டஸ்ல பார்க்கும் போதே நினைச்சேன் இப்படி நடக்கும்னு:))

said...

அத்திவெட்டி ஜோதிபாரதி அண்ணே உங்களுக்கு ஏண்ணே இம்புட்டு கொலை வெறி:)))))

said...

/தமிழ் பிரியன் said...

Haiyya me the 10th/


யோவ்..தல உம்ம லெவலுக்கு ஒரு ஆயிரம் அடிக்கணும்யா:))))

said...

/ நட்புடன் ஜமால் said...

பேர்-அவையில்

என் பேர் எங்கப்பா/


முறையா ரிஜிஸ்டர் பண்ணுங்கப்பா...:)))

ரிஜிஸ்டர் பண்ண அணுகவேண்டிய முகவரி:

பெரியபாண்டி,
ஆயில்ஸ் பேரவை தலைமை அலுவலகம்,
சிட்னி முட்டு சந்து,
சிட்னி.

said...

/இராகவன் நைஜிரியா said...

// இப்படிக்கு
ஆயில்ஸ் பேரவை சார்பாக,
பெரியபாண்டி
தமிழ் பிரியன்
தமிழன் கறுப்பி
சென்ஷி
நிஜமா நல்லவன் //

மற்றும்...

ஜமால்
அப்பாவி முரு
இராகவன், நைஜிரியா../


இராகவன் அண்ணா....பேரவைக்கு நாலு பேரை பரிந்துரை செய்து இருக்கீங்க....கடைசியா சொல்லி இருக்கிறவரு யாருண்ணே:)))

said...

/கோபிநாத் said...

ஆய்...வந்துட்டாரு ;))

இனி ஒரே ஆய் தான்..ஜாலி ;))/

அட போப்பா...அவரு கனவு கண்டுட்டு பிளைட்டை கோட்டை விட்டுட்டாரு:))

said...

/சென்ஷி said...

ஓக்கேய்..

ஒரு டீ குடிச்சுட்டு வந்து கும்மியில ஜாயின் ஆகிக்கறேன் :)/

அண்ணே...நீ எஸ் ஆகிறதுக்கு இப்படி ஒரு வழி கூட இருக்கிறது இவ்ளோ நாளா தெரியாம போச்சுண்ணே:)))

said...

/குசும்பன் said...

//மாயவரம் ஈன்றெடுத்த நல்முத்தே
கத்தார் கண்டெடுத்த கற்கண்டே! ///

கற்கண்டை போட்டு பொங்கல் வெச்சுட வேண்டியதுதான்:)/

எனக்கு ஒரு பிளேட் பார்சல்:)

said...

/cheena (சீனா) said...

Welcome Back Oils/


சீனா சார் என்ன இவ்ளோ சிம்பிளா முடிச்சிட்டீங்க....குழுமத்தில கும்மி நடக்குதா:))))

said...

/இய‌ற்கை said...

welcome welcome welcome/


அட...இயற்கை எல்லாம் இந்தப்பக்கம் அதிசயமா வந்திருக்காங்க:))

said...

/வால்பையன் said...

சூப்பரு தலைவா!/

ரொம்ப நன்றிண்ணே:)

said...

:))))))))))))))

said...

hooooooooooooo

hahahhhhahahhha
hhhoooohhahhahahahhhhoohhhha

:)) :)) :))

said...

//மல்லுவுட் புகழ் மாவீரனே
மரணகும்மியின் மாமைந்தனே!! //


ஆஹா...ஆஹா.. :)

said...

நல்லம்மா (நாடோடிகள் அனன்யா)
பேரவை தலைவர்...

ஆயில்யனை வரவேற்கிறோம்.

said...

மலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி அண்ணன் ஆயில்யன் வாழ்க...!

said...

கறுத்த உடம்பு வெளுத்த மனசு எங்கள் பாண்டி ஆயில்யன் வருக வருக..!

said...

ok 50

said...

அது சரி, இப்ப அவர் எங்க இருக்காரு, எங்க வரணும் ?

said...

சின்னப்பாண்டி அண்ணன் வந்து இந்த கும்மி ஜோதியில் கலக்கும் வரை...

............................

.............................

said...

வார்த்தைகளால் சும்மா விளையாண்டிருக்கீங்க.

கலக்கல்.

வெல்கம் டு சின்ன பாண்டி.

இனி சின்ன பாண்டி பெரிய பாண்டி லொள்ளுக்கள் ஆன்லைனில் ஆரம்பமாயிடும்.

:)))

said...

புதுகைத் தென்றல் said...
வார்த்தைகளால் சும்மா விளையாண்டிருக்கீங்க.

கலக்கல்.

வெல்கம் டு சின்ன பாண்டி.

இனி சின்ன பாண்டி பெரிய பாண்டி லொள்ளுக்கள் ஆன்லைனில் ஆரம்பமாயிடும்.

:)))//

vanmayaga kandikkirom

said...

//welcome - ஆயில்யன்!

மறுமுறை உரத்து சொல்கிறேன்...!

சிங்கை கவியுலகம் கண்டெடுத்த இளங்கவி

பதிவுலகம் பரிதவிக்க பரிந்துரை செய்த பாரதி

நிசத்தில் இசம் கண்ட நிதர்சனம்

நிஜமா நல்லவன் வாழ்க!//


றிப்பீட்டே

said...

நிஜம்ஸ் அண்ணா,

/நிஜமா நல்லவன் said...

/சந்தனமுல்லை said...

//உண்மைகளை உறங்கவைத்த ??கல்லுளிமங்கா??????//

இது பெரியபாண்டிக்குத்தானே பொருந்தும்!! ;-))/


பாஸ்...நீங்க இந்திய தொன்மங்களை நோக்கி படிச்சிட்டு சொல்லுறீங்களா....எனக்கு அதுக்கு முன்னாடியே தெரியும்)//

..எனக்கும் தெரியும்..ஆனா, சின்னபாண்டிக்கு இப்போதான் தெரியும்..:-) அதைச் சொல்றேன்!! :-))

said...

ஏன் இப்படி...?

said...

welcome oil anna:)))

said...

மகுடத்தை கை பற்றிவிட்டீர்களே !... வாழ்த்துக்கள் !!

said...

ha ha ha..

மொத்த கவிதைக்குமே ஒரு ரிப்பீட் :)))))

ஆண் பாவம் காமெடி தூக்கல் :)

said...

அடப்பாவிகளா??????!!!!!!!