கறுப்புத்தங்கமே
இளையநிலாவே
உலக நாயகனே
காதல் கறுப்பட்டியே!
கடற்கரை மணலில்
பௌர்ணமி நிலவில்
காதலி நினைவில்
கவிபாடிடும் காதல்கறுப்பியே!
மனங்களை படிப்பதில்
தன்னிகரில்லா தலைவனே!
மலையழகை வடிப்பதில்
தற்பெருமையற்ற கவியே!
காதல் கோலங்களில்
கயல்விழி வரைந்தவனே!
காதல் கடிதங்களில்
கால் கொலுசு வடித்தவனே!
பூவரசம்பூ பூத்தபோதெல்லாம்
புனைவுகள் எழுதியவனே!
பூக்கள் வாடினாலும்
தான் வாடாதவனே!
ஒரு பெண்மையிடம்
ஒப்புக்கு தோற்றவனே!
இப்புவிதனில் மாசற்ற
தமிழ்க் குலவிளக்கே!
சொற்களின் சேகரிப்பில்
வசீகரங்கள் விதைத்தவனே!
உரையாடல் போட்டியின்
வெற்றி நாயகனே!
கும்மிப்பா பாடி மகிழ்கையில்
உன் வாழ்வும் சிறந்திட
வேண்டிடும் நெஞ்சங்கள்
காதல் கறுப்பட்டி ரசிகைகள்!
ஆக்கம்:
நிஜமா நல்லவன்
ஊக்கம்:
தமிழ் பிரியன்
ஆயில்யன்
சென்ஷி
பெரியபாண்டி-சக்கரைப்பட்டி
காதல் கறுப்பி!
Labels: காதல் கறுப்பட்டி, கும்மி, பதிவர் அறுங்கோணம்
Subscribe to:
Post Comments (Atom)

59 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:
மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய் வாழ்த்துக்கள் தம்பி :))))
மீ த பர்ஸ்ட்டேய்!
வாழ்த்துக்கள் தம்பி!
கவிதை சூப்பரோ சூப்பர் தல!
கவிஞர் நிசமா நல்லவன் வாழ்க வாழ்க :)
(தம்பி அசத்திப்புட்டீங்க போங்க!)
தம்பியின் ரகசிய்ங்களை இப்படியா பப்ளிக்கா புட்டு புட்டு வைப்பது.. பாருங்க தம்பிக்கு வெட்கத்தை... ;-))))
///கறுப்புத்தங்கமே
இளையநிலாவே
உலக நாயகனே
காதல் கறுப்பட்டியே!////
இது எங்க இருக்குங்க? எனக்கு தெரியாத பட்டி?
///கடற்கரை மணலில்
பௌர்ணமி நிலவில்
காதலி நினைவில்
கவிபாடிடும் காதல்கறுப்பியே!///
தல.. அது காதலி நினைவில் இல்லை.. காதலியின் மடியில் கவிபாடிடும்... ;-))
///மனங்களை படிப்பதில்
தன்னிகரில்லா தலைவனே!
மலையழகை வடிப்பதில்
தற்பெருமையற்ற கவியே!///
தல.. இதில் ஏதும் ஒரு எழுத்துப் பிழை இருக்கோ... ஹிஹிஹி
வெட்கம்:
காதல் கறுப்பி:-
எம் மச்சானை இம்புட்டு புகழுறீங்க அந்தாளு அம்புட்டு ஒர்த்தா?????
///காதல் கோலங்களில்
கயல்விழி வரைந்தவனே!
காதல் கடிதங்களில்
கால் கொலுசு வடித்தவனே!////
காதல் கடிதம் கொடுத்து
கால் கொலுசு திருடியவனே!
இப்படி இருந்தா எப்படி இருக்கும்??? ;-))
//தமிழ் பிரியன் said...
தம்பியின் ரகசிய்ங்களை இப்படியா பப்ளிக்கா புட்டு புட்டு வைப்பது.. பாருங்க தம்பிக்கு வெட்கத்தை... ;-))))//
### வயசாயிடுச்சு இன்னும் என்ன வெக்கம் வேண்டிக்கிடக்கு ????
///பூவரசம்பூ பூத்தபோதெல்லாம்
புனைவுகள் எழுதியவனே!
பூக்கள் வாடினாலும்
தான் வாடாதவனே!///
பூவ்ரசம் பூ எப்ப பூக்கும்? ஏன்னா தம்பிக்கு நைட் மப்பு ஏறினா தான் கவிதை பொறக்குமாம்ல.. ;-))
///ஒரு பெண்மையிடம்
ஒப்புக்கு தோற்றவனே!
இப்புவிதனில் மாசற்ற
தமிழ்க் குலவிளக்கே!////
தல.. நீங்க ரொம்ப குறும்பு பண்றீங்க... எல்லாமே டபுள் மீனிங் வருது.. ;-))
///கும்மிப்பா பாடி மகிழ்கையில்
உன் வாழ்வும் சிறந்திட
வேண்டிடும் நெஞ்சங்கள்
காதல் கறுப்பட்டி ரசிகைகள்!//
யோவ்! ஏற்கனவே அந்த ஆள் ஒரு மாதிரி .. கீழே பேரைப் போட்டுட்டு மேலே ரசிகைகள்னு போட்டு இருக்கீங்க... வேணாம்ய்யா.. வம்பாப் போயிடும். :-)))
///ஆக்கம்:
நிஜமா நல்லவன்
ஊக்கம்:
தமிழ் பிரியன்
ஆயில்யன்
சென்ஷி
கானா பிரபா////
வாழ்க! வளமுடன்!
மீண்டும் வாழ்த்துக்கள்! இன்னும் இது போன்று நிறைய மழை தேவதைகளை சந்திக்க, கவிதை புனைய!
எலேய்.. என்னங்களே இப்படி கவுஜ மழை பொழிஞ்சு வச்சுட்டீங்க.. :)
காதல் கறுப்பிக்கு வாழ்த்துக்கள் ஜொள்ளிக்கறேன். உலகத்துல வாழும் அத்தனை ரசிகைகளும் சந்தோசப்படுறா மாதிரி இப்படி பப்ளிக்கா போட்டோவ போட்டுட்டியே ராசா :)
வாழ்த்துகள்!.
சொற்களின் சேகரிப்பில்
வசீகரங்கள் விதைத்தவனே!
உரையாடல் போட்டியின்
வெற்றி நாயகனே!]]
அருமை அருமை.
//கறுப்புத்தங்கமே
இளையநிலாவே
உலக நாயகனே
காதல் கறுப்பட்டியே!//
விஜயகாந்தே
விஜய்யே
கமலஹாசனே
காண்டீபனே
ஏன்ப்பா இது சும்மா கும்மி போஸ்ட்டுதானே. தாராளமா கும்மலாமுல்ல இங்கிட்டு!
கவுஜர் நெசமா நல்லவருக்கிட்ட இம்புட்டு தெறமை இருக்குமுண்ணு தெரிஞ்சுக்காம போயிட்டேனே.. அண்ணே அடுத்து தமிழ் பிரியன் தான் லிஸ்ட்ல இருக்காரு. :)
வாழ்த்துகள்....காதல் கறுப்பி!!
//கும்மிப்பா பாடி மகிழ்கையில்
உன் வாழ்வும் சிறந்திட
வேண்டிடும் நெஞ்சங்கள்
காதல் கறுப்பட்டி ரசிகைகள்!//
ரசிகைகள் சார்பா நீங்களே போஸ்டர் ஒட்டிட்டீங்களா..நிஜம்ஸ் பாஸ்!! :-))
//சென்ஷி said...
//கறுப்புத்தங்கமே
இளையநிலாவே
உலக நாயகனே
காதல் கறுப்பட்டியே!//
விஜயகாந்தே
விஜய்யே
கமலஹாசனே
காண்டீபனே//
அவ்வ்வ்...பாஸ்...இது வாழ்த்துப்பா தானே பாஸ்!! :-)
//பூவரசம்பூ பூத்தபோதெல்லாம்
புனைவுகள் எழுதியவனே!//
பாஸ்..அந்தக்காலத்துலே ராதிகா பாடின பாட்டை எழுதுனதே இவர்தானா....!! கலக்கறாரு காதல் கறுப்பி!! :-)
மாமா போட்டோவ எடுத்துடுங்க ப்ளீஸ் !
எனக்கு போட்டிக்கு ஆள் நிறைய வந்துடும்போல இருக்கு
- கறுப்பி
//சந்தனமுல்லை said...
//பூவரசம்பூ பூத்தபோதெல்லாம்
புனைவுகள் எழுதியவனே!//
பாஸ்..அந்தக்காலத்துலே ராதிகா பாடின பாட்டை எழுதுனதே இவர்தானா....!! கலக்கறாரு காதல் கறுப்பி!! :-)//
யூ 2 ஆச்சி கிண்டலிங்க் மை பிரதர்?????
// சென்ஷி said...
கவுஜர் நெசமா நல்லவருக்கிட்ட இம்புட்டு தெறமை இருக்குமுண்ணு தெரிஞ்சுக்காம போயிட்டேனே.. //
மூடியே வைச்சிருக்காரு பாஸ் ?! :(
வாழ்த்துக்கள் தம்பி!
கவிஞர் நிசமா நல்லவன் வாழ்க வாழ்க :)
ஏற்கனவே மிகப்பெரிய ரசிகை மன்றங்களால் மிக அவதி அடைவதாகவும் போட்டாவை நீக்காவிட்டால் மேலும் மேலும் ரசிகைகள் மன்றத்தில் இணைவார்கள் என்று கறுப்பட்டி நாணிக்கோணியதால் இந்த இடுகையில் இடம்பெற்ற அசப்பில் கமலஹாசன் போன்று தோற்றமளிக்கும் படம் நீக்கப்பட்டுவிட்டது:))))
/கவுஜர் நெசமா நல்லவருக்கிட்ட இம்புட்டு தெறமை இருக்குமுண்ணு தெரிஞ்சுக்காம போயிட்டேனே.. /
அண்ணே...போறபோக்கில் நெய் வார்க்காதீங்க...அப்புறம் உங்களுக்கே கவுஜை எழுதிட போறேன்:)))
/ தமிழ் பிரியன் said...
///கடற்கரை மணலில்
பௌர்ணமி நிலவில்
காதலி நினைவில்
கவிபாடிடும் காதல்கறுப்பியே!///
தல.. அது காதலி நினைவில் இல்லை.. காதலியின் மடியில் கவிபாடிடும்... ;-))/
இங்கிலீசு பிரியரே...உங்களை நம்பி அவரு எல்லா உண்மையையும் சொல்லுறாரே...பாவம்க அவரு..இப்படியா போட்டு கொடுப்பீங்க:))
/சென்ஷி said...
//கறுப்புத்தங்கமே
இளையநிலாவே
உலக நாயகனே
காதல் கறுப்பட்டியே!//
விஜயகாந்தே
விஜய்யே
கமலஹாசனே
காண்டீபனே/
அடடா..என்னே ஒரு திங்க்கிங்...அப்படியே மிச்சத்துக்கும் சொல்லுங்க:)))
/சென்ஷி said...
ஏன்ப்பா இது சும்மா கும்மி போஸ்ட்டுதானே. தாராளமா கும்மலாமுல்ல இங்கிட்டு!/
இப்படித்தான் அண்ணே...இதுக்கு முந்தின பதிவுல கூட சொல்லிட்டு டீ குடிக்க போனீங்க...அப்புறம் ஆளையே பார்க்க முடியலை:)))
/சந்தனமுல்லை said...
//பூவரசம்பூ பூத்தபோதெல்லாம்
புனைவுகள் எழுதியவனே!//
பாஸ்..அந்தக்காலத்துலே ராதிகா பாடின பாட்டை எழுதுனதே இவர்தானா....!! கலக்கறாரு காதல் கறுப்பி!! :-)/
பாஸ்...கறுப்பி இதை படிச்சதும் அவரு முகமெல்லாம் செவப்பு ஆகிட போகுது:)))
வாழ்த்துக்கள் தம்பி! ;)
கவுஜ படி கட்டு ஜீப்பரூ... :))
வாழ்த்துக்கள்
உரையாடல் போட்டியின்
வெற்றி நாயகனே! //
ஓஹோ இதுக்குத்தானா வாழ்த்துப்பா,
நான் அவருக்கு கல்யாணம்னு இல்ல நெனச்சேன்.
வாழ்த்துக்கள்....
/*
காதல் கோலங்களில்
கயல்விழி வரைந்தவனே!
காதல் கடிதங்களில்
கால் கொலுசு வடித்தவனே!
பூவரசம்பூ பூத்தபோதெல்லாம்
புனைவுகள் எழுதியவனே!
பூக்கள் வாடினாலும்
தான் வாடாதவனே*/
கலக்கல்
//அமிர்தவர்ஷினி அம்மா said...
நான் அவருக்கு கல்யாணம்னு இல்ல நெனச்சேன்.
//
அவ்ருக்கு கல்யாணம் இல்லன்னு நீங்க எப்படி பாஸ் நினைக்கலாம் கறுப்பிக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியும்ல?????
//ஆயில்யன் said...
//அமிர்தவர்ஷினி அம்மா said...
நான் அவருக்கு கல்யாணம்னு இல்ல நெனச்சேன்.
//
அவ்ருக்கு கல்யாணம் இல்லன்னு நீங்க எப்படி பாஸ் நினைக்கலாம் கறுப்பிக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியும்ல?????//
ROTFL :-)))
orey kavithai mazhaiya thaan irukku:))
okay kalukkunga:)
///ஆக்கம்:
நிஜமா நல்லவன்
ஊக்கம்:
தமிழ் பிரியன்
ஆயில்யன்
சென்ஷி
கானா பிரபா////
:)))))))))))
//ஆயில்யன் said...
//அமிர்தவர்ஷினி அம்மா said...
நான் அவருக்கு கல்யாணம்னு இல்ல நெனச்சேன்.
//
அவ்ருக்கு கல்யாணம் இல்லன்னு நீங்க எப்படி பாஸ் நினைக்கலாம் கறுப்பிக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியு//
:-)))))))
வாழ்த்துகள்....காதல் கறுப்பி!!
50 ;)
:)
அடப்பாவிகளா!!!
நான் என்னய்யா பாவம் பண்ணிணேன்..உங்க சங்கத்துல மெம்பராகினது தப்பா?
இருந்தாலும் உங்க அன்புல புல்லரிச்சுப்போகுதய்யா...
ரொம்ப நன்றி சொந்தங்களே.
:)
\\
சென்ஷி said...
காதல் கறுப்பிக்கு வாழ்த்துக்கள் ஜொள்ளிக்கறேன். உலகத்துல வாழும் அத்தனை ரசிகைகளும் சந்தோசப்படுறா மாதிரி இப்படி பப்ளிக்கா போட்டோவ போட்டுட்டியே ராசா :)
\\
என்னது போடடோவாஆஆஆஆ.....
எங்க? எங்க?
வாழ்த்துக்கள் காதல் கறுப்பி
கவிதை நல்லா இருக்கு!
//காதல் கறுப்பட்டியே!//
காப்பி போடும்போது விரலை முக்கிக்குவிங்களா!?
enu terila..itha padikarapo gangai amaran nyabgathuku kammings :)) nicely written..nallavaray
கவித சூப்பர்... :)))
ஆனா யார பத்தி எழுதி இருக்கீங்க-னு தெரியலயே!!!!!
கடற்கரை மணலில்
பௌர்ணமி நிலவில்
காதலி நினைவில்
கவிபாடிடும் காதல்கறுப்பியே!
YARU ANTHA KARUPI
யார் அந்த கருப்பு தக்கம்?
வரிகள் நல்லா இருக்கு
Post a Comment