
கழுத்தில் மாட்டும் ஸ்ட்ராப் இல்லாத
பைனாகுலர் ஒன்று இருந்தது என்னிடம்!
பள்ளிவிட்டு வந்ததும்
கண்ணாடி இல்லாத ஜன்னல் வழி
தொலைதூர தெருக்களில்
பிகர் பார்த்துக்கொண்டிருப்பேன்!
வெகு சுவாரசியமாக இருந்தது வாழ்க்கை!
எப்படியோ தொலைந்துபோனது அந்த பைனாகுலரும் ஒருநாளில்...
அத்துடன் என் ஃபிகரும்....!
ஏன் இப்பூடின்னு இங்க போய் பாருங்க
"And, Now..."
Labels: மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)

50 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:
ரைட்டு அட்டாக் பண்ண ஆரம்பிச்சாச்சுல்ல அமோகமா இருக்கும் :)))
அவ்வ்வ்..என்னா ஃபாஸ்ட்..என்னா ஃபாஸ்ட்..!!!:-)
// ஆயில்யன் said...
ரைட்டு அட்டாக் பண்ண ஆரம்பிச்சாச்சுல்ல அமோகமா இருக்கும் :)))//
தொடங்கி வச்சிட்டு....ஹ்ம்ம் :-))
//பள்ளிவிட்டு வந்ததும்
கண்ணாடி இல்லாத ஜன்னல் வழி
தொலைதூர தெருக்களில்
பிகர் பார்த்துக்கொண்டிருப்பேன்!//
படுபாவி அப்பவே நல்ல இம்ப்ரூவ்மெண்டா நானெல்லாம் காலேஜ் போயியும் கூட கஷ்டப்பட்டு வூட்ட்டுக்கு பயந்துதான் வெளியே வரமுடிஞ்சுது :((
//எப்படியோ தொலைந்துபோனது அந்த பைனாகுலரும் ஒருநாளில்...//
அப்புறமா அது ஆயில்ஸ் கையிலே இருந்த மாதிரி ஒரு ஃபிலீங்!!:-))
/பிகர் பார்த்துக்கொண்டிருப்பேன்!
வெகு சுவாரசியமாக இருந்தது வாழ்க்கை!
//
ஆமாம் ஆமா! பிகர் நீங்க பாக்குறவரைக்கும்தான் சுவாரஸ்யம் ரிடர்ன் பார்வை போட்டா ஒஹயா ஒஹயா ! :))
// சந்தனமுல்லை said...
//எப்படியோ தொலைந்துபோனது அந்த பைனாகுலரும் ஒருநாளில்...//
அப்புறமா அது ஆயில்ஸ் கையிலே இருந்த மாதிரி ஒரு ஃபிலீங்!!:-))//
கிர்ர்ர்ர்ர்ர்
அது இவுருது இல்ல! :)))))
ஆஹா!
பாஸு சொல்லவேயில்லை
கழுத்தில் மாட்டும் ஸ்ட்ராப் இல்லாத]]
எப்பூடி பாஸ் எப்பூடி ...
பள்ளிவிட்டு வந்ததும்
கண்ணாடி இல்லாத ஜன்னல் வழி
தொலைதூர தெருக்களில் ...]]
ஆயில்ஸ்ஸோட எம்80ல ஒரு ஃபிகர தள்ளிகிட்டு போய்ட்டாங்களாமே
அதை பார்த்தீங்களா ...
:-))
M80, பைனாக்குலர் என்று பொருள்கள் மட்டும் தான் மாறுகின்றன..
:-))
தொடரட்டும்....
//
கழுத்தில் மாட்டும் ஸ்ட்ராப் இல்லாத
பைனாகுலர் ஒன்று இருந்தது என்னிடம்
//
ஒ சொல்லவே இல்லே :))
//
பள்ளிவிட்டு வந்ததும்
கண்ணாடி இல்லாத ஜன்னல் வழி
தொலைதூர தெருக்களில்
பிகர் பார்த்துக்கொண்டிருப்பேன்!
//
ஒ அது சரி :))
//
வெகு சுவாரசியமாக இருந்தது வாழ்க்கை!
//
இருக்கனுமில்லே :))
//
எப்படியோ தொலைந்துபோனது அந்த பைனாகுலரும் ஒருநாளில்...
அத்துடன் என் ஃபிகரும்....!
//
ஐயோ! இதென்ன சோதனை :))
லிங்க் அப்புறம் படிக்கிறேன்
ohmmmm
:-)
ஆகா...கிளம்பிட்டானுங்கய்யா...கிளம்பிட்டானுங்கய்யா
//அப்புறமா அது ஆயில்ஸ் கையிலே இருந்த மாதிரி ஒரு ஃபிலீங்!!:-))//
ஆகா கரகாட்டக்காரன் கார் போல போய்கிட்டே இருக்கு போல
//ஆயில்ஸ்ஸோட எம்80ல ஒரு ஃபிகர தள்ளிகிட்டு போய்ட்டாங்களாமே
அதை பார்த்தீங்களா ..//
ஜமால் இந்த பைனாகுலர் அந்த M80 ரெண்டுத்தையும் தூக்கிட்டு போனது கண்டிப்பா ஒருத்தனா தான் இருப்பான். கண்டிப்பா அவன் டேஸ்ட் இல்லாத ஆள் தான் :)
கலக்கல் தல!
பள்ளிவிட்டு வந்ததும்
கண்ணாடி இல்லாத ஜன்னல் வழி
தொலைதூர தெருக்களில் ...]]
ithuku than kannadi illa janal pakkam adikadi povengala anna
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
பைனாகுலர்ல பார்த்து M80ய தூக்கிட்டு போனாங்களா? இல்ல M80ல வந்து பைனாகுலர தூக்கிட்டு போனாங்களா?
:)))))))))))
முடியல :)) :)) :)) :)) :))
தாங்க முடியலை... அய்யோ என்னை விட்டு விடு சாமி..
அண்ணி வந்து செவுள்ல விட்ட அறைல பறந்து போய் விழுந்து உடைஞ்சிடுச்சுன்னு உண்மையச் சொல்ல வேண்டியது தானே?
ஆயிலுக்கு எதிர் கவுஜயா, நடக்கட்டும் நடக்கட்டும்.
அவ்வ்வ்வ்வ்வ்!
நல்லதொரு தூரப்பார்வை. :))
நான் ரிவர்ஸில் வர்றேனா.? சைக்கிள், எம்80.. இப்போ பைனாகுலர்.! ஹை நல்லாருக்குது..
அவ்வ் இப்ப நான் என்ன செய்ய ( தம்பி மாதவன் குரலில் படிக்கவும்)
வீட்ல யாரும் இல்லேங்கிற துணிவில பயபுள்ளை வூடு கட்டி விளையாடுது சின்னப்பாண்டி
\\
கண்ணாடி இல்லாத ஜன்னல் வழி
தொலைதூர தெருக்களில்
பிகர் பார்த்துக்கொண்டிருப்பேன்!
\\
சூப்பரு... :))
:( திரும்ப பைனாகுலர் வாங்கலியா அண்ணா... ;)
;))))
ஏன் இப்படி???
ஓஓஓஓஓஓஓஓஓஓஒ
எப்படியோ நல்லாயிருந்தா சரி
ipa thaane vevaram puriyuthu... :)))
konjam backtrack panni vandhurukkanum pola irukku :))))
namma valai pakkam konjam varavum anna :))
பிரியமுடன்...வசந்தின்" And,Now"
வேற பைனாகுலர் வாங்கலையா?:)
நல்லாருக்கு கவிதை ரொம்ப எதார்த்தம்.
ம்ஹும், நான் எதிர்ப்பார்ப்பது எந்த ஒரு வலைப்பூவிலும் கிடைக்காது போல! தொலைந்த விசயமாகவே இருக்கிறதே! மிக்க நன்றி.
:( திரும்ப பைனாகுலர் வாங்கலியா அண்ணா... ;)
double repeatu:)))))
binocular ithukaa use pannuvaanga
etho exam vanthathila apadiye kavithai eluthuratha maranthuten..
oru varucham kalichum nyabagam vachu ketathuku mikka nanri...
ini elutha muyarchi panren...
நல்ல பழக்கம்
//அத்துடன் என் ஃபிகரும்....!//
தோடா.. பீலிங்காமாம்.. :))
:)))!
ஹாய் இது உங்க மனைவிக்கு தெரியுமா ?
தெரிஞ்சா ரொம்ப கஷ்டம் ..... !!!!
அடுத்தவங்கள பாத்து காபி அடிச்சாலும்
நல்லா இருக்கு .....
அன்புடன் அகிலன்
அப்பவே நீங்க தொலைநோக்கு பார்வையோடதான் பார்த்திருக்கிங்க ....
நல்லது அப்படியே ஆகட்டும் ....
அன்புடன் அகிலன்
தொலைந்ததெல்லாம் மீண்டும் வெண்டுமா? கிடைக்க வாழ்த்துக்கள்
Post a Comment