இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நட்புடன் ஜமால்!















கவிதை உலகில்
இடியென இறங்கிய
யாருக்கும் பிடிபடாத
பத்துவரிக் கவிதையின்
சொந்தக்காரரே!


தக்காளி ரசம்
ருசிப்போர் மத்தியில்
தளதள தக்காளிக்கு
உறைநிலைக் கவிதை
வடித்த உத்தமரே!


உறைநிலைக் கவிதையின்
நிலைகண்டு கலங்கி
நிலை கொள்ளாது திரிந்து
வெந்நீர் அபிஷேகம் செய்த
பின்நவீனத்துவ புதுவரவே!


பல்லாயிரம் பதிவுகளில்
முதல் பின்னூட்டமளித்து
பிளாக்கரில் ஆணி பிடுங்குவாரோ
என்றொரு மாயத்தோற்றத்தை
பார்ப்போர் மனங்களில் விதைத்தவரே!


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!



நிறைய பேர் வாழ்த்துப்பதிவு போட்டு இருக்காங்க. உங்களுக்கு தேடிப்பார்க்கிற கஷ்டம் வேண்டாம்னு இங்கயே எல்லோருடைய பதிவுக்கும் லிங்க் கொடுத்துட்டேன்!

எழுத்தோசை தமிழரசி


ப்ரியமுடன் வசந்த்


HUMMING BIRD


வண்ணத்துப்பூச்சியார்


தேன் கிண்ணம்


இயற்கை


வீட்டுப்புறா


சுவரொட்டி


மறவாதே கண்மணியே


பிரிவையும் நேசிப்பவள்

50 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:

said...

மிக்க நன்றி நல்லவரே!

said...

கவிதை உலகில்
இடியென இறங்கிய
யாருக்கும் பிடிபடாத
பத்துவரிக் கவிதையின்
சொந்தக்காரரே!]]


ஹா ஹா ஹா

said...

பதிவுலக பகட்டில்லா சிங்கம்...

க விதைகளைத் தூவும் களிறு...

பதினாறாயிரம் பின்னூட்டம் பெற்று பிளாக்கரை ஜாம் ஆக்கி பிரட்டுக்குள் தள்ளிய வலையுலக வல்லளே...

என் இதயக்கனி...

என் இதயக்கனி...

என் இதயக்கனி...

நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற...

இந்த நாட்டில் உள்ள பிளாக்கர்களின் தொழில் (நுட்பம்) முன்னேற...

.............................................................................................................................................................................

said...

பிரபல பதிவர் அதிரை ஜமால் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து பதிவிட்ட கவியுலக பிரபலம், முன்னாள் பின்னூட்ட பிரபலம்...

நல்லவனுக்கு நல்லவன், நிஜமா நல்லவன், என்னில் பாதி(சைசுலதான்) பாரதிக்கு நன்றி...

said...

ஆஹா!

நண்பரே ட்ரீட் நீங்க கொடுத்துட்டீங்க எனக்கு

இனி என் முறை ...

said...

வெளிச்சமாய் பேசும் வெளிச்ச பதிவருக்கு(ம்) நன்றிகள்.

said...

மிகப் பிரபலப் பதிவர் ஜமாலை வாழ்த்துவதில் மகிழ்கிறேன்

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால்....!!!

மஜாவான லைப்பை பெற்று ....குஜாலாக வாழ என் வாழ்த்துக்கள்....!!!!


வாழ்க வளமுடன்...!! வாழ்க பல்லாண்டு .....!!!!

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால்

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால்!

said...

இனிய பிறந்தநாற் நல்வாழ்த்துக்கள் ஜமால் ஐயா!!!

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால் அண்ணா!

said...

எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் துஆக்களும் !!

said...

நல்லவரே உங்களோட நானும் வாழ்த்துகள் சொல்லிறேன்...

இப்படிக்கு,
பொய்யா கெட்டவன்.

said...

// ஜோசப் பால்ராஜ் said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால் அண்ணா!
//

ஓ அவ்வளவு பெரியவரா.... நான் இளந்தாரிகள்ல ஒருத்தர்ன்னு அல்ல இருந்தேன்....

ஜமால் அண்ணா, வாழ்த்துகள்!

said...

நி.நா,

கவுஜ சூப்பரூ... :)

பொறந்தநாளூ வாழ்த்துக்கள் ஜமாலுண்ணே... :)

said...

அண்ணே .. ஜமால் அண்ணே... பிறந்த நாள் வாழ்த்துகள்.

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜமால்! :-)

said...

கலக்கல் கவிதை நிஜமா நல்லவன் அண்ணா! :-))

said...

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள் boss

said...

// நிறைய பேர் வாழ்த்துப்பதிவு போட்டு இருக்காங்க. உங்களுக்கு தேடிப்பார்க்கிற கஷ்டம் வேண்டாம்னு இங்கயே எல்லோருடைய பதிவுக்கும் லிங்க் கொடுத்துட்டேன்! //

லிங்க் கொடுத்த நிஜமா நல்லவருக்கு நன்றிகள் பல...

நன்றி...
நன்றி...
நன்றி...
நன்றி...
நன்றி...
நன்றி...
நன்றி...
நன்றி...

said...

இதய பூர்வமான வாழ்த்துக்கள்.

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால்....!!!

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜமால் .. :)

said...

இங்கிட்டும் ஒரு ஆப்பி பர்த்துடேய் ஜமால் அங்கிள்.. :)

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
ஜமால்

மின்னுது மின்னல் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

said...

Happy birthday jamal anne :)

said...

jamal annavuku intha thangain iniya piranthanaal nal vazthukkal

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால் :))

said...

HAPPY BIRTHDAY JAMAL ANNA

said...

"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நட்புடன் ஜமால்!"

வயர்கூடை!

:)) :)) :))

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மச்சான்

said...

பிறந்த நாள் வாழ்த்துகள் ஜமால்

said...

நாடுகள் கடந்திருந்தாலும் நட்போடு ஓடி ஓடி ஓட்டுகள் போடும் அன்பு நணபன் நட்பின் ஜமால்,நீங்கள் உடலும் உள்ளமும் நலத்தோடு நீடூழி வாழ என் அன்பு வாழ்த்துக்கள்.

பதிவிட்ட நல்லவருக்கும் நன்றி.

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஜமால்

said...

my wishes too :)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

said...

My hearty wishes to u Jamal anna.. :)))

said...

Happy Birthday To you Jamal Anna

said...

பதிவுலகில் பத்தாயிரத்துக்கும் அதிகமான பின்னூட்டங்கள் வாங்கியவர்!

பலரால் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்!

எனது அன்பு அண்ணன்!
தொப்பைகார சிங்கம் ஜமால் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

said...

விஜய் ஆனந்த்

என் மீது உங்களுக்கு இருக்கும் கோபம் என்னான்னு நான் தெரிஞ்சிக்கலாமா?

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால் அண்ணா

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜமால் அண்ணா! ;)

said...

மிக்க நன்றி நல்லவரே!
////


இங்கேயும் முதல் பின்னூட்டமா??

said...

ஜமால் அண்ணாவிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

said...

தாமதமா என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிக்கறேன் ஜமால்

said...

மீ த 50???