சென்ற வாரம் செந்தோசா தீவில் அலைஞ்சிட்டு இருக்கும் போது பார்க்கிறதுக்கு அப்படியே எங்க ஊரு அய்யனார் மாதிரியே இருந்தார். அதான் சுட்டுட்டு வந்துட்டேன். இந்தப்படத்துக்கு பரிசு கிடைக்காதுன்னு தெரிஞ்சாலும் நான் எல்லாம் போட்டியில கலந்துக்கிறதையே பெரிய விஷயமா நினைக்கிற ஆளு. அதனால இதையே இந்த மாத PiT போட்டிக்கு அனுப்பிடப்போறேன்! காசா பணமா உங்களுக்கு தோணுவதை அப்படியே பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க!
PiT - ஜூன் - முதுமை!
Labels: PiT போட்டி
Subscribe to:
Post Comments (Atom)

22 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:
நல்லா இருக்குங்க எங்க ஊர் பக்கமுள்ள கிராமத்தில மரத்தடியில இது மாதிரி ஒரு சிலை பார்த்திருக்கேன் ஞாபகம்ப்படுத்திருச்சு! :)
hmm... supera irukkaaru
ayyanaar maathiri thaan. ( kavuja ezuthamaattaarilla )
//அப்படியே எங்க ஊரு அய்யனார் மாதிரியே இருந்தார். அதான் சுட்டுட்டு வந்துட்டேன்.//
மாதிரி இருந்ததால சுட்டுட்டுவந்துட்டீங்களா ????
அதான் உங்க ஊர்ல அய்யனார்ன்னுங்கற பேர்ல ஒரு ஆளையும் பாக்க முடியலயா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//இந்தப்படத்துக்கு பரிசு கிடைக்காதுன்னு தெரிஞ்சாலும் நான் எல்லாம் போட்டியில கலந்துக்கிறதையே பெரிய விஷயமா நினைக்கிற ஆளு//
நீங்க ப்ளாக்ல வந்து எழுதுறதையே நாங்க பெரிய விசயமா நினைக்கிற ஆளு!
எம்பூட்டு வேலை எல்லாத்தையும் முடிச்சுக்கிட்டு இங்க வந்துட்டு போகணும்ன்னா ச்சும்மாவா? நினைச்சாலே கண்ணுல தண்ணீர் வருது - வெங்காயம் உரிச்சதால இல்லைய்யா!
//காசா பணமா உங்களுக்கு தோணுவதை அப்படியே பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க!///
சரி திரும்ப எதாச்சும் காசு பணம் போடுவீங்களா?
படம் ரொம்ப நல்லா இருக்கு தல!
அப்படியே உங்களை உரிச்சு வச்சு இருக்கு தல... போட்டியில் வெற்றியடைய வாழ்த்து(க்)க்கள்!
வாழ்த்துகள்! :-)
// ஆயில்யன் said...
//காசா பணமா உங்களுக்கு தோணுவதை அப்படியே பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க!///
சரி திரும்ப எதாச்சும் காசு பணம் போடுவீங்களா?//
ROTFL!
10
வாழ்த்துக்கள்
படம் அருமை
வாழ்த்துகள்! :-)
//அதான் சுட்டுட்டு வந்துட்டேன்//
avvvvvvv.. selaya suttutu vandhuteengalae.. adhai thairiyama vera sollureenga.. unga thunichala nenacha enakku romba perumayya irukkunnae :)
இதுல சொல்ரதுக்கு என்ன இருக்கு ;)) ;)) ;))
நல்லாயிருக்கு ;)
ஊருக்கு எப்போ போனியள்
அட, ஆமாங்க அய்யனார் மாதிரியேதான் இருக்கிறார். படம் நன்றாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள்
வாவ்!
இருந்தாலும் உங்க படத்தை போட்டிருந்தா பர்ஸ்ட் ப்ரைஸ் உங்களுக்கு தான் சொல்ற ஜோசப் அண்ணாச்சிய என்ன செய்ய போறிங்க!
நம்ம நாட்டு
ஆசாமிகள்
பல நாடுகளில்
இருந்துள்ளார்கள்!
செந்தோசாவிலையா...? எங்க..? நான் இதுவரை பார்க்கவே இல்லையே..?
நல்லா இருக்குங்க அண்ண.. வாழ்த்துக்கள்.... :)
Post a Comment